விஸ்வரூபம் 2 ட்ரெய்லர் வெளியீடு: ஒரேயொரு பன்ச் டயலாக் பேசிய கமல்

By Siva

Recommended Video

கமல் கண் கலங்காமல் வெளியாகுமா?..விஸ்வரூபம் 2- வீடியோ

சென்னை: விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

உலக நாயகன் கமல் ஹாஸன் எழுதி, இயக்கி, நடித்துள்ள விஸ்வரூபம் 2 படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லரை ஸ்ருதி ஹாஸன் இன்று மாலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

நாசர் பள்ளிக்கூடத்திற்கு போகணும், ஜலால் கல்லூரிக்கு போகணும் அது தான் சரி என்று கமல் குரலுடன் ட்ரெய்லர் துவங்குகிறது.

Viswaroopam 2 trailer is out

எந்த மதத்தையும் சார்ந்திருப்பது பாவம் இல்ல பிரதர் ஆனால் தேச துரோகியாக இருப்பது தப்பு என்று கமல் பன்ச் வசனம் பேசுகிறார். அதன் பிறகு வசனமே கிடையாது காட்சிகள் மட்டும் தான்.

கமல் ஹாஸன் டான்ஸ் ஆடுகிறார், காதல் செய்கிறார், பூஜா குமாருக்கு முத்தம் கொடுக்கிறார், சண்டை போடுகிறார். படம் முழுக்க ஆக்ஷனுக்கு குறைவிருக்காது என்பது ட்ரெய்லரை பார்த்தால் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X