விஸ்வரூபம் 2 படம் எப்படி இருக்கு?: ட்விட்டர் விமர்சனம் #Vishwaroopam2

By Siva

Recommended Video

விஸ்வரூபம் 2 ட்விட்டர் விமர்சனம்- வீடியோ

சென்னை: கமல் ஹாஸனின் விஸ்வரூபம் 2 படத்தை பார்த்தவர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.

கமல் ஹாஸன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் 2 படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்த படம் தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

முதல் பாகத்தை போன்று இல்லாமல் கமல் போராடாமல் படம் எளிதில் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்தவர்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

விஸ்வரூபம் 2

நம்பினால் நம்புங்கள் அண்மையில் வெளியான இரண்டாம் பாக இந்திய படங்களில் இந்த படமும் ஒன்று. விஷுவல் சவுண்டு எஃபெக்ட்ஸுக்காக இந்த படத்தை ஆஸ்கருக்கு பரிந்துரைக்க வேண்டும். அருமை. கமல் மற்றும் பிறர் சிறப்பாக நடித்துள்ளனர். பிளாக்பஸ்டர்.

காட்சிகள்

முதல் பாதியை விட இரண்டாம் பாதி அருமை. சூப்பர் ஆண்டவரே...இந்த படத்தை மிஸ் பண்ணிடாதீங்க #Vishwaroopam2

சிறப்பு

#Vishwaroopam2 ரா ஏஜென்ட்டின் வாழ்க்கையில் மற்றுமொரு அத்தியாயம்...முதல் பாதி சிறப்பு

பிளாப்

படத்தை பார்த்து அதிருப்தி அடைந்தேன்...பெரிய அளவில் பிளாப் ஆகப் போகிறது. விஸ்வரூபம் படத்திற்கு 2ம் பாகம் எடுக்க வேண்டும் என்று கமலுக்கு ஏன் தோன்றியது என வியக்கிறேன்.

சுமார்

2.5 லாம் கொஞ்சம் அதிகம் தான் நெனைக்கிறேன்... கொஞ்சம் பங்கமா தான் ஸ்டார்ட் ஆகி இருக்கு படம் #Vishwaroopam2 #Kasi

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X