twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    #Viswasam: கடைசியில தல சொன்னது தான் உண்மை

    By Siva
    |

    சென்னை: விஸ்வாசம் படம் பற்றி அஜித் சொன்னது தான் உண்மை.

    சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை பார்த்தவர்களுக்கு சிவா மீதிருந்த கோபம் எல்லாம் காணாமல் போய்விட்டது.

    காரணம் அஜித் ரசிகர்களுக்கு படம் அந்த அளவுக்கு பிடித்துள்ளது

    அஜித்

    அஜித்

    விஸ்வாசம் படத்தை பார்த்த அஜித் நாம் சேர்ந்து பணியாற்றிய படங்களில் இது தான் சிறப்பாக உள்ளது என்று சிவாவிடம் தெரிவித்துள்ளார். அஜித் சொன்னது தான் உண்மை. படத்தை பார்த்தவர்களும் அதையே தான் ஃபீல் பண்ணுகிறார்கள்.

    பெஸ்ட்

    அண்மையில் வெளியான அஜித் படங்களில் இது தான் பெஸ்ட் என்கிறார்கள் ரசிகர்கள்.

    மகள்

    மகள்

    விஸ்வாசம் படத்தில் அஜித், நயன்தாரா இடையேயான கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க்அவுட் ஆகியுள்ளது. நயன்தாராவுக்கு மிகவும் பிடித்த நடிகர் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் தந்தை, மகள் இடையேயான பாசம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    பாசம்

    விஸ்வாசம் படத்தை பார்த்தவர்கள் பாசப் போராட்டத்தால் இம்பிரஸ் ஆகி கண்ணீர் விட்டுள்ளனர். தியேட்டரில் தல, தல என்று கத்தியே பலருக்கு தொண்டை கட்டிவிட்டது. கேரளாவிலும் கூட தல திருவிழா தான்.

    English summary
    Ajith told Director Siva that Viswasam is the best among their four movies and it has turned out to be true.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X