#Viswasam சென்சார் சான்று வந்துடுச்சு: 2.32 மணிநேரம் தல தரிசனம்
சென்னை: விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியாகியுள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படம் வரும் 10ம் தேதி வெளியாகும் என்று நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று சென்சார் சான்றிதழை வெளியிட்டுள்ளனர்.
விஸ்வாசம்
சென்சாரில் எந்த இடத்திலும் கத்தரி போடாமல் அப்படியே வந்துள்ள விஸ்வாசம் படத்திற்கு யு சான்று கிடைத்துள்ளது. படம் 2 மணிநேரம் 32 நிமிடங்கள் ஓடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #ViswasamFromJan10th #Ajith #Nayanthara
விஸ்வாசம் திருவிழா
விஸ்வாசம் திருவிழாவை கொண்டாட ரசிகர்கள் தயாராகிவிட்டனர். முதல் நாள் முதல் காட்சிக்காக மரண வெயிட்டிங்.
அடிச்சி தூக்குறோம்
விஸ்வாசம் படத்தை ஹிட்டாக்காமல் ஓயமாட்டார்கள் போன்று.
சான்றிதழ்
சென்சார் சான்றிதழை தல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஷேர் செய்து வருகிறார்கள்.
Comments


Click it and Unblock the Notifications