விஸ்வாசம் தமிழகத்தில் மட்டும் ரூ. 125 கோடி வசூல்: கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் #Viswasam125CroresVettai

By Siva

சென்னை: விஸ்வாசம் படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 125 கோடி வசூல் செய்துள்ளதாக கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த விஸ்வாசம் படம் கடந்த 10ம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக வெளியானது. ரஜினியின் பேட்ட படத்துடன் சேர்ந்து வெளியானபோதிலும் வசூலில் எந்த பாதிப்பும் இல்லை.

விஸ்வாசம் ஒரேயொரு மொழியில் மட்டும் ரிலீஸாகி நல்ல வசூல் செய்து கொண்டிருக்கிறது.

ரூ. 125 கோடி

விஸ்வாசம் தமிழகத்தில் மட்டும் ரூ. 125 கோடி வசூல் செய்துள்ளதாக அந்த படத்தின் தமிழக உரிமையை பெற்ற கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #Viswasam125CroresVettai #Thala #Ajith #Nayanthara

அஜித்

கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸின் ட்வீட்டை பார்த்த அஜித் ரசிகர்கள் அதை வாழ்த்தியுள்ளனர்.

மகிழ்ச்சி

இது, இது தான் தரமான சம்பவம் என்கிறார்கள் தல ரசிகர்கள். விஸ்வாசம் படத்திற்கு அஜித் ரசிகர்கள் மட்டும் அல்ல குடும்ப ஆடியன்ஸின் அமோக ஆதரவும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி

கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸின் ட்வீட்டை பார்த்த ரஜினி ரசிகர்கள் அந்த வசூல் கணக்கு பொய் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X