#2.0 ரிலீசால் கொஞ்சமும் பாதிக்கப்படாத விஸ்வாசம்.. அஜித் ரசிகர்கள் ஹேப்பி!

விஸ்வாசம் மோஷன் போஸ்டர் சுமார் ஐம்பது லட்சம் லைக்குகளைப் பெற்றுள்ளது.

Recommended Video

50 லட்சம் லைக்குகளைப் பெற்ற விஸ்வாசம் மோஷன் போஸ்டர்- வீடியோ

சென்னை: விஸ்வாசம் மோஷன் போஸ்டர் சுமார் 5 லட்சம் லைக்குகளைப் பெற்று தொடர்ந்து டிவிட்டர் டிரெண்டிங்கில் உள்ளதால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக அஜித் நடித்துள்ள படம் விசுவாசம். இப்படத்தில் இரட்டை வேடத்தில் அஜித் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். வரும் பொங்கலுக்கு இப்படம் ரிலீசாக இருக்கிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இப்படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீசானது. தூக்குதுரை கதாபாத்திரத்தில் அஜித் இருப்பது போன்ற போஸ்டர் அது.

இன்ப அதிர்ச்சி:

இன்ப அதிர்ச்சி:

விசுவாசம் தொடர்பான அப்டேட்களை அஜித்தின் ரசிகர்கள் திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர். அப்டேட் வராத சமயங்களில் அவர்கள் அப்செட் ஆகிவிடுகின்றனர். சமீபகாலமாக விஸ்வாசம் அப்டேட் எதுவும் வராததால் அப்செட்டில் இருந்த அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இந்த மோஷன் போஸ்டர் வெளியானது.

டிரெண்டிங்:

டிரெண்டிங்:

இதனால், அதனை கொண்டாடி வருகின்றனர் அஜித் ரசிகர்கள். போஸ்டர் ரிலீசான சில மணி நேரங்களிலேயே அதனை பல லட்சம் பேர் பார்த்து டிரெண்டிங் ஆக்கினர். கூடவே, விஸ்வாசம் தொடர்பான மேலும் சில புகைப்படங்களும் இணையத்தில் வெளியானது.

ரஜினியின் 2.0 :

ரஜினியின் 2.0 :

இந்த சூழ்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீசானது. இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இதனால், அப்படம் தொடர்பான விசயங்கள் இணையத்தில் டிரெண்டிங் ஆனது.

மகிழ்ச்சி:

மகிழ்ச்சி:

ஆனாலும், 2.0 டிரெண்டிங்குகளுக்கு மத்தியில் சத்தமில்லாமல் விஸ்வாசம் மோஷன் போஸ்டரும் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்த போஸ்டர் சுமார் 5 லட்சம் லைக்குகளுக்கும் அதிகமாக பெற்றுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X