For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Sports "மிஸ்டர் 360 தோனி".. அரண்டு போன கே எல் ராகுல்.. இதுவரை இப்படி ஒரு ஷாட்டை ஆடியதே இல்லை
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- News "இப்போது தான் இந்திய குடிமகளாக உணர்கிறேன்.." முதல்முறையாக வாக்களித்த ஈழத்தமிழச்சி ஆனந்த கண்ணீர்
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
என்னது, விசுவாசம் பட பூஜை சத்தமில்லாமல் முடிந்துவிட்டதா? #Viswasam
News
oi-Shameena
By Siva
|
Recommended Video
என்னது, விசுவாசம் பட பூஜை சத்தமில்லாமல் முடிந்துவிட்டதா?- வீடியோ
சென்னை: அஜீத் நடிக்கும் விசுவாசம் படத்தின் பூஜை நேற்று சத்தமில்லாமல் முடிந்துவிட்டது என்று கூறப்பட்டது.
வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை அடுத்து நான்காவது முறையாக இயக்குனர் சிவாவும், அஜீத்தும் ஒன்று சேர்ந்துள்ள படம் விசுவாசம். இந்த படத்திற்கு தான் வேலைகளை துவங்கும் முன்பே தலைப்பை அறிவித்துள்ளார் சிவா.
தல அடிக்கடி விசுவாசம் பற்றி பேசுவதால் அதையே தலைப்பாக்கிவிட்டார் சிவா. இந்நிலையில் விசுவாசம் படத்தின் பூஜை நேற்று சத்தமில்லாமல் நடந்துவிட்டது என்று கூறி ஒரு புகைப்படம் வெளியானது.
விசாரித்துப் பார்த்தால் அது விசுவாசம் பூஜை இல்லையாம். சிவாவின் புதிய அலுவலகத்திற்கான பூஜையாம். விசுவாசம் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
தல ஏற்கனவே விசுவாசம் படத்திற்காக தலைமுடிக்கு டை அடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Buzz is that Viswasam pooja was held on decemeber 7th in Chennai. A picture was also released justifying it. But the truth is that picture was taken during director Siva's new office pooja.
Story first published: Friday, December 8, 2017, 16:51 [IST]
Other articles published on Dec 8, 2017