ஐதராபாத்தை தொடர்ந்து மும்பைக்கு செல்லும் தல! சிறுத்தை சிவாவின் விஸ்வாசம் பிளான்!

விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் நிறைவடைய உள்ளது

சென்னை: விஸ்வாசம் திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற உள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் விஸ்வாசம், இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்துவருகிறார்.

Viswasam shoot schedule plan!

விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டப்பிங் உள்ளிட்ட மற்ற பணிகளையும் படக்குழுவினர் ஆரம்பித்துவிட்டனர்

நவம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பை நிறைவுசெய்ய திட்டமிட்டுள்ளனர். சில முக்கிய காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட உள்ளதாம். இன்னும் சில தினங்களில் படக்குழு மும்பை செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கலுக்கு படம் ரிலீஸ் என்பதால், படப்பிடிப்பு முடிந்த கையோடு, இரண்டு மாதங்களில் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகளை முடித்தாக வேண்டும்.

டி.இமான் இசையமைக்கும் விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் விவேக், தம்பிராமையா, ரோபோசங்கர், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X