என்ன சிவா, மறுபடியுமா?: தல ரசிகர்கள் அதிருப்தி #Viswasam

By Siva

Recommended Video

விசுவாசத்தோடு கடையை சாத்தும் அஜித் சிவா கூட்டணி !!- வீடியோ

சென்னை: விசுவாசம் படப்பிடிப்பு எப்பொழுது துவங்குகிறது என்று புதிய தகவல் கிடைத்துள்ளது.

இயக்குனர் சிவா, அஜீத் நான்காவது முறையாக சேர்ந்து பணியாற்றும் படம் விசுவாசம். விசுவாசம் படத்தின் ஹீரோயின் என்று கீர்த்தி சுரேஷ், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டது.

இந்நிலையில் அஜீத் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஜனவரி

ஜனவரி

படப்பிடிப்பு ஜனவரி மாதம் துவங்கும் என்று முதலில் அறிவித்தனர். அதன் பிறகு பிப்ரவரி மாதம் 22ம் தேதி படப்பிடிப்பு துவங்கும் என்றார்கள். இந்நிலையில் படப்பிடிப்பு துவங்கும் தேதி மீண்டும் தள்ளிப் போயுள்ளது.

அஜீத்

அஜீத்

படப்பிடிப்பு 22ம் தேதி அல்ல மாறாக அடுத்த மாதம் துவங்குகிறதாம். விறுவிறுவென்று படப்பிடிப்பை நடித்தி முடித்து படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய உள்ளார் சிவா.

தல

தல

எனக்கு மிகவும் பிடித்த நடிகர் அஜீத் என்று நயன்தாரா அடிக்கடி கூறி வந்தார். அண்மையில் கலந்து கொண்ட டிவி நிகழ்ச்சியில் கூட தெரிவித்தார். இந்நிலையில் மீண்டும் அஜீத்துடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

4வது படம்

4வது படம்

சிவாவுக்கு மட்டும் அல்ல நயன்தாராவுக்கும் அஜீத்துடன் இது நான்காவது படம். முன்னதாக அவர் பில்லா, ஏகன், ஆரம்பம் ஆகிய படங்களில் அஜீத்துடன் நடித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X