Don't Miss!
- News சிறையில் இருந்தே டெல்லியில் ஆட்சி.. கெஜ்ரிவாலுக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான மனு
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
வியாழக்கிழமையானால் இந்த தல ரசிகர்களை பார்க்கவே பாவமா இருக்கு!
சென்னை: வியாழக்கிழமை வந்தால் தல ரசிகர்களின் நிலைமை பரிதாபமாகிவிடுகிறது.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கலுக்கு ரிலீஸாவது உறுதியாகியுள்ளது. ஆனால் படம் குறித்த அப்டேட் தருவேனா என்று தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் சிவா அடம் பிடிக்கிறார்கள்.
இந்நிலையில் வழக்கம் போன்று இந்த வியாழனும் டீஸர் வரும் என்று எதிர்பார்க்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.
வியாழக்கிழமை
வியாழக்கிழமையானால் போதும் விஸ்வாசம் டீஸர் வருகிறது, அனைவரும் தயாராகுங்கள், கொண்டாடலாம் என்று அஜித் ரசிகர்கள் உற்சாகமாகிவிடுகிறார்கள். நீ விடிய விடிய கதறினாலும் டீஸரை விட மாட்டேனே என்று தயாரிப்பு தரப்பு அடம்பிடிக்கிறது. இப்படியே ஒவ்வொரு வியாழனும் செல்கிறது.
டீஸர்
இன்று கண்டிப்பாக டீஸர் வெளியாகும் என்று அஜித் ரசிகர்கள் #ViswasamTeaser என்ற ஹேஷ்டேக்குடன் ட்வீட்டி வருகிறார்கள். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் இது குறித்து எதுவுமே தெரிவிக்கவில்லை.
விஸ்வாசம்
விஸ்வாசம் டீஸர் இன்று வெளியாகிறது என்று சத்யஜோதி பிலிம்ஸ் பெயரில் போலி ஐடிகளை உருவாக்கி வேறு சிலர் ட்வீட்டுகிறார்கள். ஆனால் தல ரசிகர்கள் ரொம்ப பாவம்.
|
மீம்ஸ்
தல ரசிகர்களின் நிலைமை ரொம்ப மோசமாக உள்ளதே