பப்லு ஷீத்தல் நடுவில் வந்தது யார்? அத பத்தி கேட்காதீங்க ப்ளீஸ்.. பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்!

சென்னை: நடிகர் பிரித்விரஜ் மற்றும் ஷீத்தல் பிரிவு குறித்து பிரபல சினிமா விமர்சகர் வித்தகன் சேகர் இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான பப்லு, வில்லனாகவும் காமெடியனாகவும் நடித்து அசத்தினார். தமிழ் மட்டுமில்லாமல் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடிகர் பப்லு நடித்துள்ளார்.

vithagan sekar talks about babloo and sheetal breakup

சினிமாவில் மட்டுமில்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் இவர் நடித்து ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

நடிகர் பப்லு, ஷீத்தல்: நடிகர் பப்லு பிரித்விராஜ் தன்னைவிட 30 வயது குறைவான ஷீத்தலை காதலித்து வந்த நிலையில் இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். இதுகுறித்து எழுந்த பல விமர்சனங்களுக்கு பிரித்விராஜ் அதிரடியான பதில் அளித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

செருப்பால் அடிப்பாங்க: இதையடுத்து இருவரும் திடீரென பிரிந்துவிட்டார்கள் என சில தினங்களுக்கு முன்பு செய்தி பரவி வருகிறது. இதுகுறித்து பேட்டி அளித்த பப்லு, தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து இனி பேச மாட்டேன், நான் பேசினாலும் செருப்பால் அடிப்பார்கள், இல்லையென்றாலும் செருப்பால் அடிப்பார்கள் என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

பிரிவுக்கு காரணம் என்ன: இந்நிலையில், இதுகுறித்து பேட்டி அளித்துள்ள சினிமா பத்திரிக்கையாளர் வித்தகன் சேகர், இணையத்தில் புகைந்து கொண்டு இருக்கும் இந்த விஷயம் குறித்து பப்லுவிடம் கேட்பதற்கான போன் செய்தேன். அவர் என் அழைப்பை எடுக்க மாட்டார் என்று நினைத்தேன் ஆனால், பப்லு போனை எடுத்து மிகவும் தெளிவாக பேசினார்.

ப்ளீஸ் வேண்டாம்: அப்போது உங்களுக்கும் ஷீத்தலுக்கும் இடையில் வந்தது யார் என்று கேட்டேன். அதற்கு அவர், என் தனிப்பட்ட விஷயத்தை பொதுஇடத்தில் சொல்ல விருப்பவில்லை. அதைப்பற்றி கேட்காதீர்கள்.இப்போது சினிமாவில் எனக்கு இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கி உள்ளது. அதைப்பற்றி கேளுங்கள் என்றார். தற்போது வெளியாகி உள்ள அனிமவ் படத்தில் நடித்து இருக்கிறேன், விஜய் சேதுபதியின் அடுத்த படத்திலும், மிஸ்கினுடன் ஒரு படத்திலும், வெப் தொடர் ஒன்றிலும் கமிட்டாகி இருக்கிறேன். இதுமட்டுமில்லாமல், தெலுங்கு படம் ஒன்றிலும் முக்கிய வில்லனாக நடித்து வருகிறேன். இனிமேல் நான் சினிமாவை காதலிப்பேன் என்றார் என்று வித்தகன் அந்த பேட்டியில் தெரிவிதுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X