»   »  பாகுபலி 2 பட சாதனையை முறியடித்த விவேகம்: எங்கே தெரியுமா?

பாகுபலி 2 பட சாதனையை முறியடித்த விவேகம்: எங்கே தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் உள்ள ரோஹினி தியேட்டரில் டிக்கெட் முன்பதிவில் பாகுபலி 2 படத்தை விவேகம் முந்தியுள்ளது.

அஜீத் நடித்துள்ள விவேகம் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை பார்த்த தல ரசிகர்கள் செம, வேற லெவல் என்று கொண்டாடுகிறார்கள். சிலரோ படம் பற்றி தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.

இந்நிலையில் தல ரசிகர்களுக்கு நல்ல செய்தி வந்துள்ளது.

பாகுபலி 2

சென்னையில் உள்ள ரோஹினி சில்வர்ஸ்கிரீன்ஸில் டிக்கெட் முன்பதிவில் பாகுபலி 2 படத்தை முந்தி விவேகம் முன்பதிவில் நம்பர் 1 என்ற சாதனை படைத்துள்ளது என்று ரோஹினி தியேட்டரின் எக்சிகியூட்டிவ் டைரக்டர் நிகிலேஷ் சூர்யா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தல

யாரு படம் வந்தாலும் வராட்டாலும் தல படம் வந்தா மிரட்டும்

கிங்

கிங் ஆப் கிங்ஸ் தல

பாக்ஸ் ஆபீஸ்

பாக்ஸ் ஆபீஸ் கிங் தல

English summary
Rohini Silverscreens executive director Nikilesh Surya tweeted that, 'More#Vivegam officially breaks #Baahubali2 advance booking record RohiniSilverScr to become number 1 in reservations 🙏 #MASSIVE #KingOfOpening'
Please Wait while comments are loading...