Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தல தலதான்.. கன்னடாவிலும் அஜித் ராஜ்ஜியம்தான்.. மாபெரும் சாதனை படைத்த விவேகம் படம்!
அஜித் நடித்த விவேகம் படம் கன்னடாவில் வெளியாகி பெரிய ஹிட் அடித்துள்ளது.
Recommended Video
சென்னை: அஜித் நடித்த விவேகம் படம் கன்னடாவில் வெளியாகி பெரிய ஹிட் அடித்துள்ளது.
சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான படம்தான் விவேகம். இந்த படம் தமிழில் பெரிய ஹிட் அடித்தது.
முக்கியமாக அஜித் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் பெரிய பாராட்டை பெற்றது. படத்தில் அஜித்தின் லுக் பெரிய வரவேற்பை பெற்றது.
ஆனால் என்ன
ஆனால் விமர்சன ரீதியாக படம் சரியான விமர்சனத்தை பெறவில்லை. படத்திற்கு எதிராக சில விமர்சனங்கள் வைக்கப்பட்டது. சிலர் படத்திற்கு ஆதரவாக விமர்சனம் செய்திருந்தனர்.
வசூல் எப்படி
இந்த நிலையில் இந்த படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றிபெற்றது. வசூல் ரீதியாக படம் போட்ட காசை விட பல கோடிகளை வசூல் செய்தது. தயாரிப்பாளர் தரப்பிற்கும் படம் பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது.
கன்னட மொழி
இந்த நிலையில் விவேகம் படம் கன்னடத்தில் கமாண்டோ என்று மொழிபெயர்க்கப்பட்டது. கமாண்டோ கன்னடாவில் நேரடியாக யூ டியூபில் வெளியானது. கடந்த செப்டம்பர் 14ம் தேதி இந்த படம் அங்கு வெளியானது. இந்த படம் அங்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
என்ன ஆனது
தற்போது கமாண்டோ படம் 1 மாதத்திற்குள்ளாகவே 1 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. அதோடு தற்போது 12 லட்சத்தை கடந்து படம் சாதனை படைத்துள்ளது. அஜித் ரசிகர்களை இது பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!