ப்ரீவியூ ஆல்பம், நல்ல செய்தி: தல ரசிகர்கள் ஹேப்பி சிவா!
சென்னை: விவேகம் படத்தின் ப்ரீவியூ ஆல்பம் வெளியாகி வைரலாகியுள்ளது.
சிவா இயக்கத்தில் அஜீத், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாஸன், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடித்துள்ள விவகேம் படம் வரும் 24ம் தேதி ரிலீஸாகிறது.
படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது சென்சார் போர்டு. படத்தின் டீஸர் மற்றும் போஸ்டர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் ப்ரீவியூ ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
#AK25
விவேகம் படத்தின் ப்ரீவியூ ஆல்பம் இதோ. சிங்கிள்ஸுக்கு அளித்த அமோக ஆதரவுக்கு நன்றி. முழு ஆல்பம் ஆகஸ்ட் 7ம் தேி வெளியீடு என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











