»   »  விவேகம் ரிலீஸ் தேதியை கேட்டால் அப்படியே ஷாக் ஆயிடுவீங்க தல ரசிகாஸ்

விவேகம் ரிலீஸ் தேதியை கேட்டால் அப்படியே ஷாக் ஆயிடுவீங்க தல ரசிகாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத்தின் விவேகம் படம் விஜய்யின் பிறந்தநாள் அன்று ரிலீஸாக உள்ளதாம்.

சிவா இயக்கத்தில் அஜீத், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாஸன், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் விவேகம். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே மிகவும் மிரட்டலாக இருந்தது.

Vivegam to release on Vijay's birthday?

சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் போட்டுள்ளனர். வில்லன் விவேக் ஓபராய் சம்பந்தப்பட்ட காட்சிகள் கடந்த ஒரு வாரமாக படமாக்கப்பட்டது.

விவேகம் குழு விரைவில் மீண்டும் பல்கேரியா செல்ல உள்ளதாம். அங்கு ஒரு மாதம் படப்பிடிப்பு நடக்கிறதாம். படம் ரம்ஜான் ஸ்பெஷலாக ஜூன் மாதம் 22ம் தேதி ரிலீஸாக உள்ளதாம்.

ஜூன் 22ம் தேதி இளைய தளபதி விஜய்யின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. அஜீத், விஜய்யின் ரசிகர்கள் மோதிக் கொண்டாலும் அவர்கள் என்னவோ நண்பேன்டாக்களாக தான் உள்ளனர்.

English summary
According to reports, Ajith starrer Vivegam is likely to hit the screens on june 22 that happens to be actor Vijay's birthday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil