விவேகம் பட சாதனையை முறியடிக்க முடியாத 2.0, சர்கார்

By Siva

சென்னை: திரையரங்க டிக்கெட் முன்பதிவில் 2.0, சர்கார் ஆகிய படங்களால் விவேகத்தை முந்த முடியவில்லை என்று ரோகினி தியேட்டரின் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அகஷய் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 2.0 படம் ரிலீஸான 3 நாட்களில் உலக அளவில் ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளது.

வார இறுதி நாட்களில் வசூல் பிக்கப்பாகியுள்ளதால் நிச்சயம் புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விவேகம்

திரையரங்க டிக்கெட் முன்பதிவில் அஜித்தின் விவேகம் தான் இன்னும் முதலிடத்தில் உள்ளதாக ரோகினி தியேட்டரின் நிர்வாக அதிகாரி நிகிலேஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஓபனிங் கிங்

நிகிலேஷின் ட்வீட்டை பார்த்த தல ரசிகர்களோ அஜித் ஓபனிங் கிங் என்று கூறி பெருமைப்பட்டுள்ளனர்.

விஸ்வாசம்

அடுத்த மாதம் வெளியாக உள்ள விஸ்வாசம் படம் விவேகம் செய்த சாதனையை முறியடிக்கும் என்கிறார் அஜித் ரசிகர்கள்.

அஜித்

விஸ்வாசம் நிச்சயம் புதிய சாதனை படைக்கும் என்று அஜித் ரசிகர்கள் பெரிதும் நம்புகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X