»   »  ஹெவி ரேட்டுக்கு விற்பனையான விவேகம்... கோவை காப்பாற்றுமா?

ஹெவி ரேட்டுக்கு விற்பனையான விவேகம்... கோவை காப்பாற்றுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

அஜித்தின் விவேகம் படத்தின் தமிழக ஏரியா உரிமை விறுவிறுப்பாக விற்பனையாகி வருகிறது. ஆனால் இதுவரை வெளியான எந்த அஜித் படத்துக்கும் இல்லாத பெரும் விலை இந்தப் படத்துக்கு வைத்திருக்கிறார்கள்.

Select City
Buy Vivegam (U/A) Tickets

விவேகம் படத்தை சத்யஜோதி தியாகராஜன் தயாரித்துள்ளார். சிவா இயக்க, அஜீத் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.


Vivegam Tamil Nadu theatrical sold out

இந்தப் படத்தின் சென்னை, மதுரை ஏரியாக்கள் பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளன.


விவேகம் படத்தின் கோவை ஏரியா உரிமை 9 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.


அஜீத் நடித்து வெளியான படங்களில் அதிக விலைக்கு விற்ப யான படம் விவேகம் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் நடித்த தொடரி பெரும் தோல்வியைத் தழுவியுள்ளது. இப்போது விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்துள்ள சத்திரியன் படமும் சொல்லிக் கொள்கிற அளவுக்கு இல்லைாம். எனவே விவேகம் படத்தைத்தான் சத்யஜோதி பிலிம்ஸ் பெரிதும் நம்பியுள்ளது.


ஆனால் கோவை போன்ற நகரங்களில் அஜீத் படம் 9 கோடிக்கு மேல் வசூலிக்குமா என்ற கவலையும் உள்ளதாம் விநியோகஸ்தர்களுக்கு.

English summary
Ajith's Vivegam movie Tamil Nadu theatrical rights sold out for a big price.
Please Wait while comments are loading...