»   »  தல ரசிகர்கள் துள்ளிக் குதிக்க மீண்டும் நல்ல செய்தி சொன்ன சிவா

தல ரசிகர்கள் துள்ளிக் குதிக்க மீண்டும் நல்ல செய்தி சொன்ன சிவா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விவேகம் படத்தின் டீஸர் முன்கூட்டியே மே 11ம் தேதி வெளியிடப்படுவதாக இயக்குனர் சிவா அறிவித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜீத் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வரும் படம் விவேகம். அஜீத்தின் மனைவியாக காஜல் அகர்வாலும், முக்கிய கதாபாத்திரத்தில் அக்ஷரா ஹாஸனும் நடித்து வருகிறார்கள்.


Vivegam teaser release preponed

படத்தின் டீஸர் எப்பொழுது வெளியாகும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு நேற்று இரவு தான் சிவா ட்வீட் மூலம் நல்ல செய்தி கூறினார். அதாவது மே 18ம் தேதி டீஸர் வெளியிடப்படும் என்று ட்வீட்டினார் சிவா.சிவாவின் ட்வீட்டால் தல ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் சிவா ட்விட்டரில் மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது,


சாய் சாய் ஆண்டவன் அருளால் விவேகம் டீஸர் ரெடி, டீஸர் ரிலீஸ் தேதியை மே 11ம் தேதிக்கு மாற்றுகிறோம் என தெரிவித்துள்ளார்.


English summary
Director Siva tweeted that, 'Sai sai with the blessings of the almighty teaser #vivegam is ready ,preponing the teaser release date to 11th may Thursday🙏🙏'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil