»   »  தல ரசிகாஸ் சும்மாவே தெறிக்கவிடுவாங்க, இப்ப சொல்லவா வேணும்!

தல ரசிகாஸ் சும்மாவே தெறிக்கவிடுவாங்க, இப்ப சொல்லவா வேணும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: VIVEGAM TRAILER STORM SOON என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள விவேகம் டீஸர் வெளியாகி பல சாதனைகள் படைத்தது. இந்நிலையில் ட்ரெய்லர் அடுத்த மாதம் 3ம் தேதி ரிலீஸாக உள்ளது என்று கூறப்படுகிறது.

இதையடுத்து VIVEGAM TRAILER STORM SOON என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

தல ரசிகாஸ்

விவேகம் ட்ரெய்லர் வருவதற்குள் அதை வைத்து ட்வீட் போட்டு ட்விட்டரை தெறிக்க விடத் துவங்கிவிட்டனர் தல ரசிகர்கள். அதனால் தான் VIVEGAM TRAILER STORM SOON என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது.

மகிழ்ச்சி

ட்ரெய்லர் வெளியீட்டு தேதியை அறிந்ததற்கே அஜீத் ரசிகர்கள் இப்படி மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விவேகம்

தமிழ்நாட்ல தட்டுனா
இந்தியா முழுவதும் அலரனும்

kola waiting for vivegam🏋

"VIVEGAM TRAILER STORM SOON"

ட்ரெய்லர்

விவேகம் ட்ரெய்லர் ரிலீஸ் வேலைகள் துவங்கிவிட்டன. VIVEGAM TRAILER STORM SOON என்ற ஹேஷ்டேக்குடன் கொண்டாடுவோம்.

English summary
Thala fans are happy as Vivegam trailer will be released on august 3rd. VIVEGAM TRAILER STORM SOON is trending on twitter as Ajith fans are talking about it.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil