»   »  செம, வேற லெவல், மாஸ்+கிளாஸ்: அஜீத்தை கொண்டாடும் ரசிகர்கள் #vivegam

செம, வேற லெவல், மாஸ்+கிளாஸ்: அஜீத்தை கொண்டாடும் ரசிகர்கள் #vivegam

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத்தின் புதிய புகைப்படத்தை பார்த்த தல ரசிகர்கள் #vivegam என்ற ஹேஷ்டேக்கை தேசிய அளவில் டிரெண்டாகவிட்டுள்ளனர்.

சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் விவேகம் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் நடந்து வருகிறது. இந்நிலையில் அஜீத்தின் புதிய புகைப்படத்தை சிவா வெளியிட்டுள்ளார்.


புகைப்படத்தை பார்த்த தல ரசிகர்கள் குஷியாகி ட்வீட் செய்து வருகிறார்கள். இதனால் #vivegam என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.


அறுவை சிகிச்சை

18க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளுக்கு பிறகும் சினிமாவில் அவரின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் வியக்க வைக்கிறது. இதை பார்க்கும் போது அனைத்து ரசிகர்களும் அவர் மீது மீண்டும் மீண்டும் அன்பு கொள்ள வைக்கிறது.


செம

உண்மையிலேயே இந்த புகைப்படம் தான் செம 👌 #Vivegam


ரசிகர்கள்

நடிகர்களுக்கு ரசிகர்கள் இருக்கலாம் ~!!
நடிகர்களே ரசிகர்களாக இருப்பது #தல க்கு மட்டும்தான்
Good Morning #Thala #Ajith fans
#vivegam


மதுரை

மதுரைக்கார தல ரசிகர்கள் ஓவர் பாசக்காரங்களா இருக்காங்களே!


மீடியா

ஒரே Still தான் ஆனா மொத்த மீடியாவையும் திரும்பி பார்க்கவைக்க இவரை தவிர யாரைளையும் முடியாது #தல #அஜித் #விவேகம்


தல

கடின உழைப்பின் அடையாளம் #தல வெறிதனத்தின் உச்சம் #விவேகம்


வேற லெவல்

#தல வேற லெவல் #விவேகம்


English summary
#Vivegam is trending on twitter at the national level as Thala fans couldn't stop admiring Ajith's latest picture released by director Siva.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil