»   »  விவேகம் ஃபர்ஸ்ட் லுக்: கண்ணுல தண்ணி வைக்கும் தல ரசிகர்கள்#Vivegam

விவேகம் ஃபர்ஸ்ட் லுக்: கண்ணுல தண்ணி வைக்கும் தல ரசிகர்கள்#Vivegam

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தல 57 படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகியுள்ள நிலையில் #Vivegam என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்தின் தலைப்பு விவேகம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் #Vivegam என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

அழுதுட்டேன்

#Vivegam FL பாத்து செம ஹாப்பி ஆனா அழுதுட்டேன்
இந்த மனுசன் நம்ம ஹாப்பி கண்டி இவ்வளவு கஷ்ட படனும்மானு😢😢😢😢#Thala Love u So Much 😘#Vivegam

மரண மாஸ்

காலையில் எழுந்தவுடன் முதலில் பார்த்தது தல 57 ஃபர்ஸ்ட் லுக் யப்பா மரண மாஸ் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கண் கலங்கிடுச்சு

மனுஷன் உடம்புல அவ்வளவு தய்யல் இருக்கு இருந்தும் தன் ரசிகர்களுக்காக உடம்ப வருத்திருக்காரு
கண் கலங்கிடுச்சு
HattsOff #Thala #Vivegam #விவேகம்

ஸ்டில்

இவ்ளோ நாள் வெய்ட் பண்ணதுக்கு..

'வெய்ட்டா ஒரு ஸ்டில்'💪#Thala57FirstLookCelebrations #Vivegam

ஜெ.அன்பழகன்

ஒரு வருடம் காத்ததற்கு கிடைத்த தல தரிசனம். ஃபர்ஸ்ட் லுக் எப்படி இருக்க வேண்டும் என்பதை இது காட்டுகிறது. சிவா மற்றும் விவேகம் குழுவுக்கு வாழ்த்துக்கள் .#தலபோலவருமா

English summary
Thala fans could not stop getting emotional after seeing Vivegam first look. #Vivegam is trending on twitter at the national level.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil