விவேகம்: தல ஜெயிச்சுட்டாரா...: ட்விட்டர் விமர்சனம்
சென்னை: விவேகம் படத்தை பார்த்தவர்கள் ட்விட்டரில் கருத்து தெரித்துள்ளனர்.
சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள விவேகம் படம் உலகம் முழுவதும் இன்று பிரமாண்டமாக ரிலீஸாகியுள்ளது. படம் ஓடும் தியேட்டர்களில் எல்லாம் கூட்டம் நிரம்பி வழிகிறது.
படத்தை பார்த்தவர்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
வெறித்தனம்
#Vivegam- கடின உழைப்புக்கு #thala @directorsiva sir @anirudhofficial @vetrivisuals @AntonyLRuben மற்றும் படக்குழுவுக்கு ஹாட்ஸ் ஆஃப். ஸ்டண்ட்ஸ் வெறித்தனம்💪👍
வேற லெவல்
படம் வேற லெவலா இருக்கு.... தல ரசிகர்களுக்கு சரியான விருந்து... அஜீத் அண்ணா சூப்பர்...#Vivegam படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்...
ஆனந்த கண்ணீர்
Theatre விட்டு வெளியே வரும்போது உங்கள் கண்கள் கண்ணீர் துளிகளால் நிறைந்திருக்கும் அது ஆனந்த கண்ணீர் #Thala hardwork #Vivegam 🔥🔥🔥🔥🌋💥🌋

செம்ம
#vivegam செம்ம #மெர்சல் , ஒரு முழுமையான படம் மற்றும் ஒன் மேன் ஷோ- தல Rocks.
என்ன ஆச்சி?
எல்லோரும் பர்ஸ்ட் ஆஃப் வேற லெவல் ங்கிறாங்க. ஸெகண்ட் ஆஃப் என்ன ஆச்சி.? #Vivegam
வாழ்த்துக்கள்
@directorsiva @vetrivisuals அஜீத்தின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. காஜல் அகர்வாலுக்கு நல்ல கதாபாத்திரம். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.
இன்றைய நிலை
விவேகம் படம் பார்க்கும் கல்லூரி மாணவர்களின் நிலை
தல
From #தலைவிடுதலை
"தல விடு தல"
Single line review
#Vivegamreview
சிவா
சிறுத்தை சிவாக்கு காபி சொல்லுங்க
அப்டியே அதுல விஷமும் கலந்து விட்ருங்க #Vivegamreview


Click it and Unblock the Notifications











