twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சர்கார்: விவேக் அன்றே சொன்னது சரியாப் போச்சு

    By Siva
    |

    சென்னை: சர்கார் குறித்து விவேக் கூறியது மிகச் சரியே.

    ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தில் வந்த சிம்டாங்காரன் பாடல் வெளியானபோது ஆளாளுக்கு கலாய்த்தார்கள். ஒரு வார்த்தையும் புரியவில்லை என்று மீம்ஸ் போட்டார்கள்.

    ஒரிஜினல் வீடியோவை விட மீம்ஸ் வீடியோக்கள் தான் அதிகம் வலம் வந்தன.

    படத்திற்கு விளம்பரம் வேண்டுமா?, தொடர்பு கொள்க பாஜக, அதிமுக: இயக்குனர் கிண்டல்படத்திற்கு விளம்பரம் வேண்டுமா?, தொடர்பு கொள்க பாஜக, அதிமுக: இயக்குனர் கிண்டல்

    படம்

    படம்

    சென்னை பாஷையில் பாடலை எழுதியுள்ளேன். படத்தின் அந்த சூழலுக்கு அது பொருத்தமாக இருக்கும். படத்தை பார்த்துவிட்டு பின்னர் கருத்து கூறுங்கள் என்று பாடலை எழுதிய விவேக் கோரிக்கை விடுத்தார்.

    சிம்டாங்காரன்

    சிம்டாங்காரன்

    தனக்கு பதில் ஓட்டு போட்ட யோகி பாபுவை சந்தித்த விஜய் அவர் கேட்க, கேட்க சென்னை பாஷையில் பதில் அளிப்பார். அப்போது தான் சிம்டாங்காரன் பாடல் வரும். படத்தில் பார்க்கும் போது சிம்டாங்காரன் பாடல் அம்சமாகத் தான் இருந்தது. கலாய்க்கத் தோன்றவில்லை. ஆக, பாடல் பற்றி விவேக் கூறியது மிகச் சரியே.

    கருத்து

    இலவச பொருட்களை தீயில் போடும் காட்சி நீக்கப்பட்டுள்ளது. கோமவளவல்லி என்ற பெயரில் கோமள மியூட் செய்யப்பட்டுள்ளது. கொசு உற்பத்திக்கு பொதுப்பணித்துறை காரணம் என்று வரும் காட்சியில் பொதுப்பணித்துறை என்ற வார்த்தை மியூட் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து விவேக் கருத்து தெரிவித்துள்ளார்.

    விளம்பரம்

    ஒரு வார்த்தை சொன்னாலும் கரெக்டாக சொல்லியிருக்கிறார் விவேக்

    English summary
    Lyricist Vivek is right about Simtaangaran song in Sarkar.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X