Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
என் நண்பனின் 26 வருடங்கள்…! தல அஜித்துக்கு விஸ்வாசம் காட்டும் பாலிவுட் நடிகர்!
நடிகர் விவேக் ஒபராய் அஜித்தின் 26வருட சினிமா வாழ்க்கைக்கு வாழ்த்துக்கூறியுள்ளார்.
Recommended Video
மும்பை: பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிகர் அஜித்தின் 26 வருட திரைவாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் திரைத்துறைக்கு வந்து 26 ஆண்டுகள் ஆகிறது. அதைக் கொண்டாடும் வகையில் 26வருட அஜித்திஸம் என அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி நடிகர் அஜித் தன்னுடைய முதல்படமான அமராவதி திரைப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த நாளை தல அஜித்தின் 26வருட கொண்டாட்டமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல திரைத்துறை பிரபலங்களும் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், தன்னுடைய அன்பை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அஜித்துடன் விவேக் ஓபராய் நடித்த விவேகம் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. விவேகம் திரைப்படத்தில் அவர் அதிகமாக பயன்படுத்திய நண்பா என்ற வார்த்தையைக் குறிப்பிட்டு விவேகம் திரைப்பட போட்டோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
26 years of my nanba, greatness growing into legend! Love you brother! I’m sure you will entertain us with many many many more unforgettable performances! Yenuka ‘Viswasam’ iruka! 🙏 #26YrsOfUnparalleledAJITH #Thala #Ajith #Viswasam pic.twitter.com/kjFcoafnIC
— Vivek Anand Oberoi (@vivekoberoi) August 2, 2018
என் நண்பனின் 26 வருடங்கள்... இன்னும் பல மறக்கமுடியாத நடிப்பின்மூலம் நீ எங்களை மகிழ்விப்பாய் என நம்புகிறேன்... "எனக்கு விஸ்வாசம் இருக்கு" என ட்வீட் செய்துள்ளார்.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்