கடைசி வரை வேலையில் கவனமாக இருந்த விவேக்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: நடிகர் விவேக் கடைசியாக நடித்த படங்கள் உட்பட தமிழ் சினிமா குறித்த பல்வேறு தகவல்கள் இன்றைய டாப் 5 பிட்ஸில் இடம்பெற்றுள்ளன.

Recommended Video

கடைசி வரை வேலையில் கவனமாக இருந்த விவேக்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்! - வீடியோ

தமிழ் சினிமாவில் நாள்தோறும் பல்வேறு சுவாரசிய சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அவற்றில் சுவாரசியமான சில சம்பவங்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.

Viveks last movies in tamil cinema

அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் நடிகர் விவேக் இறுதியாக நடித்த படங்கள் குறித்த தகவலை கூறியிருக்கிறார் பிகே. இதேபோல் சியான் 60 படத்தில் விக்ரமுக்கு போட்டியாக துருவ் விக்ரமின் நடிப்பு இருக்கும் என கார்த்திக் சுப்புராஜ் கூறிய தகவலையும் கூறியுள்ளார்.

மேலும் தளபதி 66 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப்போவதாக பரவும் தகவலையும் கூறியுள்ளார் பிகே. பிரியா வாரியர் நடித்துள்ள தெலுங்கு படமான இஷ்க் தியேட்டரில்தான் ரிலீஸ் செய்யப்படும் என்ற தகவலையும் கூறியுள்ளார் பிகே. மேலும் பிரித்திவிராஜ் நடிக்கும் கடுவாய் படத்தில் விவேக் ஓபராய் தான் வில்லன் என்ற தகவலையும் கூறியுள்ளார் பிகே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X