twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விவேக் சொல்வது மட்டும் நடந்தால் 'PubG' வீரர்களுக்கு பைத்தியமே பிடித்துவிடுமே!

    By Siva
    |

    சென்னை: செல்போனும் கையுமாக சுற்றும் இளசுகளுக்காவே ட்வீட் செய்துள்ளார் நடிகர் விவேக்.

    இளம் தலைமுறையினர் செல்போனுக்கு அடிமையாகிவிட்டனர். செல்போன் இல்லாமல் அவர்களால் இருக்க முடியவில்லை. நெட் பேக் விலை குறைந்ததால் எந்நேரம் பார்த்தாலும் ஆன்லைனில் இருக்கிறார்கள்.

    கழிவறைக்கு சென்றால் கூட செல்போனுடன் செல்லும் அளவுக்கு அடிமையாகிவிட்டார்கள்.

    இந்த நடிகை இப்படி பண்ணுவார்னு எதிர்பார்க்கல: ரசிகர்கள் அதிர்ச்சி இந்த நடிகை இப்படி பண்ணுவார்னு எதிர்பார்க்கல: ரசிகர்கள் அதிர்ச்சி

    ஜப்பான்

    கேள்விப்பட்டேன். ஜப்பானில் வாரம் இரு நாட்கள் " internet fasting" அமுல்படுத்தப் பட்டுள்ளது. அந்த இரு நாட்களில் இளைய சமுதாயம், நெட் பக்கம் போகாமல் பெற்றோர், நண்பர்கள், விளையாட்டு, இயற்கை என்று இருக்க வேண்டுமாம்! என்று ட்வீட் செய்துள்ளார் நடிகர் விவேக்.

    தேவை

    தேவை

    ஜப்பானில் நடைமுறையில் இருக்கும் இன்டர்நெட் ஃபாஸ்டிங் இந்தியாவிலும் கொண்டு வரப்பட வேண்டும். இளைய தலைமுறை இன்டர்நெட் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்னும் அளவுக்கு அடிமையாகிக் கிடக்கிறது.

    விளைவு

    இந்தியாவில் இன்டர்நெட் ஃபாஸ்டிங்கை கொண்டு வந்தால் இப்படித் தான் நடக்கும் என்று கூறி ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த நபர் சொல்வது உண்மையே.

    கேமரா

    மாணவர்களுக்கு பெற்றோர் வாங்கித்தரும் smart cellphone னில் உள்ள கேமரா மற்றும் நெட் வசதியே அவர்களுக்கு ஆபத்தாக முடிகிறது. பெற்றோர் தங்கள் மகன் மகளுக்கு சாதாரண போன் கொடுத்தால் போதும். அரசு தலையிட வேண்டும் என்கிறார் விவேக்.

    English summary
    Actor Vivekh has tweeted about internet fasting at a time the younger generation of India is addicted to cellphone and internet.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X