என்ன கன்றாவி இது.. பீரோ அக்காவுக்கு இப்படியொரு மறுபக்கம் இருக்கா?.. விஜே அபிநயா ஓபன் டாக்!

சென்னை: விஜே அபிநயா என்று சொன்னால் கூட ரசிகர்களுக்கு அவர் யார் என்று தெரியாது. ஆனால், பீரோ அக்கா என்று சொன்னால் ஓ அந்த பொண்ணா என உடனடியாக தெரிந்துக் கொள்ளும் அளவுக்கு இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்ஸராக மாறியுள்ளார் அபிநயா. 18 பிளஸ் ரீல்ஸ் போட்டு சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் பல இளம் பெண்கள் பிரபலம் அடைகிறோம் என்கிற பெயரில் சீரழிந்து மற்ற இளைஞர்களையும் இளம் பெண்களையும் சீரழித்து வருகின்றனர். இந்நிலையில், தான் அப்படிப்பட்ட பெண்னெல்லாம் கிடையாது என்றும் தனக்கென ஒரு லிமிட் இருக்கு என விஜே அபிநயா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னதாக சோஷியல் மீடியாவில் மீரா மிதுன் இதே போலத்தான் ஆபாசமான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு பிரபலமாகி பிக் பாஸ் வீடு வரைக்கும் சென்றார். இப்போ அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியாமல் காணாமல் போய் விட்டார். ஸ்ரீரெட்டி, அமலா ஷாஜி, இலக்கியா, சூர்யா பிரபா என சமீப காலமாக இந்த சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்ஸ் தொல்லை தாங்கவே முடியவில்லை.

vj abhinaya bero akka interview

அவர்களை மிஞ்சும் அளவுக்கு இந்த ஆண்டு டெய்லர் அக்கா, பலூன் அக்கா, ஜிம் அக்கா லேட்டஸ்ட்டாக பீரோ அக்கா என அக்கா எனும் புனிதமான சொல்லுக்கே களங்கம் விளைவிக்கும் விதமாக பலர் உருவாகி வருகின்றனர். பணம் சம்பாதிக்க பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காக ஆபாசமான வீடியோக்களை வெளியிட்டும் ஆபாசமாக பேசியும் இவர்கள் செய்யும் அட்ராசிட்டிக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.

விஜே அபிநயா பேட்டி: கலாட்டா யூடியூப் சேனலுக்கு பீரோ அக்கா என அழைக்கப்படும் விஜே அபிநயா கொடுத்துள்ள பேட்டி தற்போது இளைஞர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. அந்த பேட்டியில் ஆரம்பத்தில் நெஞ்சுக்கு மேல் வரை கேமரா காட்டி ரீல்ஸ் போட்டு வந்தேன். ஒருத்தனும் கண்டுக்கவில்லை. அதன் பின்னர் கேமராவை கீழே வரை இறக்கியதும் ரீல்ஸ் அதிக வியூஸ்களை அள்ளி வருகிறது. ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து தற்போது இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சராக மாறிவிட்டேன் என கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் தொகுப்பாளினி கேட்கும் சாட்டையடி கேள்விகளுக்கு மழுப்பலாக சமூகமே இப்படித்தான் மோசமாக உள்ளது மில்லியன் கணக்கில் மக்கள் இதைத்தான் ரசிக்கின்றனர் என பேசியுள்ளார்.

பீரோ அக்காவின் மறுபக்கம்: தனது பின்னழகை பார்த்து ரசிகர்கள் பீரோ என கமெண்ட் செய்ததை படித்துக் காட்டி இது பீரோ இல்லை என்றும் உள்ளே கட்டில், மெத்தை எல்லாம் இல்லை ப்ரோ மத்தவங்களுக்கு இருப்பது போன்று தான் எல்லாமே ஒரிஜினல் பாருங்க எப்படி சத்தம் கேட்குது என பின்னழகை அடித்துக் காட்டி கேவலமாக டிரெண்டான விஜே அபிநயா தான் ரொம்பவே பக்தி மயமான பெண் என்றும் பணம் சம்பாதிக்க மட்டுமே ரீல்ஸ் போடுகிறேன். மற்றபடி எப்போதுமே கோயில்களுக்குச் சென்று சாமி கும்பிடுவேன், ரொம்பவே பக்தியான பெண் எனக் கூறியுள்ளார். கோயில்களில் இவரை பார்த்தால் பக்தர்கள் இனிமேல் உள்ளே அனுமதிக்கவே கூடாது என அந்த வீடியோ பேட்டிக்கு கீழே ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. ரொம்ப நல்லா படிக்கிற பெண் இன்ஜினியரிங் முடித்துள்ளேன். ஜீன்ஸ் போட்டாலே எங்கம்மா வெளக்கமாத்தால அடிப்பின்னிடுவாங்க. ஆனால், இப்போ எல்லாமே மாறிடுச்சு. என்னை விட மோசமாக பாத் டவலை கழட்டி காட்டி எல்லாம் ரீல்ஸ் போடுறாங்க என்று பேசியுள்ளார்.

தவறான பாதை: சினிமா வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இளம்பெண்கள் இன்ஸ்டாகிராமில் அக்கவுண்ட் ஓபன் செய்து பிகினி போட்டோக்களை போட்டு வருவதை எல்லாம் தாண்டி தற்போது 18 பிளஸ் கன்டென்ட் போட்டு பலூன் அக்கா போல பிரபலமாகி வருகின்றனர். இதில், வெளிநாடுகளில் உள்ளதை போல ஒன்லி ஃபேன்ஸ் கணக்குத் தொடங்கி சமீப காலமாக இளம் பெண்கள் ஒவ்வொரு மாதமும் லட்சக் கணக்கில் சம்பாதிக்க ஆரம்பித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X