மாயா லெஸ்பியன் தான்.. அக்கானு சொல்லி கிஸ் பண்ணிப்பாங்களா? கண்டித்த நடிகை!
சென்னை: மாயா லெஸ்பியன் தான் என்று நடிகை வைஷூ பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்தே பிரச்சனைகளுக்கு பஞ்சம் இல்லாமல், பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.
மாயா, பூர்ணிமா, ஐஷூ, ஜோவிகா, விக்ரம், அக்ஷயா, நிக்சன் ஆகியோர் வீட்டிற்குள் ஒரு டீமாக செயல்பட்டு வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 7: ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும், தினேஷ், அர்ச்சனா, விசித்ரா ஆகியோர் பிரச்சனைகளுக்காக ஒன்று கூடினாலும், தங்களுடைய தனித்துவமான விளையாட்டை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதே போல் விஷ்ணு, ரவீனா, மணிச்சந்திரா, கானா பாலா, பிராவோ ஆகியோர் தனித்தனியாக விளையாடி வருகின்றனர்.
குவியும் கண்டனம்: பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மாயா, பூர்ணிமா, ஐஷூ, ஜோவிகாவை கையில் வைத்துக்கொண்டு அழகாக காய்களை நகர்த்தி வருகிறார். இதையடுத்து, கடந்த வாரம், பிரதீப்பிற்கு எதிராக உரிமை குரல் எழுப்பி, பிக்பாஸ் வீட்டில் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி அவரை வெளியேற்றினார்கள். பிரதீப் வெளியேற்றப்பட்டது சோஷியல் மீடியாவில் புயலை கிளப்பி வருகிறது.
ரொம்ப மோசமா: இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் நடந்து வரும் பஞ்சாயத்து குறித்து பேசிய, நடிகை வைஷூ, பிக் பாஸ் நிகழ்ச்சியை சிறுவர்களும் பார்க்கிறார்கள், இந்த நிகழ்ச்சியைப் பார்த்து எதாவது அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, யாரும் கெட்டுப்போகக்கூடாது. பிக் பாஸ் பல சீசனை நான் பார்த்து இருக்கிறேன். ஆனால் இந்த சீசன் ரொம்ப மோசமா இருக்கிறது.

லெஸ்பியன் தான்: அதே போல மாயா ஒரு லெஸ்பியன் அது எங்களைப் போன்ற திரு நங்கைகளுக்கு நன்றாகத் தெரியும், சினிமாத்துறையில் யாருக்கும் தெரியாது. இந்த இடத்தில் அவர் நான் லெஸ்பியன் தான் என்று தைரியமாக சொல்ல வேண்டும். ஆனால், அதை ஏன் அவர் மறைக்கிறார் என்று தெரியவில்லை.
ரொம்ப கேவலமா இருக்கு: பிரதீப்புக்கு ரெட்கார்டு கொடுத்ததற்கு பதில் நிச்சனுக்கு கொடுத்து இருக்கலாம், ஐசு நிக்சன் ரொம்ப கேவலமா இருக்கு. அக்கானு தம்பினு சொல்லிட்டு முத்தம் கொடுத்துக்கொள்கிறார்கள், அதே போல பெட்ல இரண்டு பேரும் ஒன்னா படுத்துக்கொள்கிறார்கள் இதை எல்லாம் பார்ப்பதற்கு ரொம்ப அசிங்கமா இருக்கு.


Click it and Unblock the Notifications











