For Daily Alerts
Don't Miss!
- News வடஇந்தியாவில் 13 மாநிலங்களில் பாஜகவிற்கு சிக்கல்.. ஆக்சிஸ் மை இந்தியா இயக்குனர் சொன்ன தகவல்!
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
உன்னை அடைந்ததால் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவள் போல் உணர்கிறேன்- அஞ்சனா
உன்னை அடைந்தால் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவள் போல் உணர்கிறேன் என்றார் அஞ்சனா.
News
oi-Vishnupriya
By Lakshmi Priya
|
Recommended Video
புது அம்மா அப்பா - கயல் சந்திரன் - VJ அஞ்சனா- வீடியோ
சென்னை: விஜே அஞ்சனா தனது திருமண நாளையொட்டி உன்னை அடைந்தால் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவள் போல் உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
சன்மியூசிக் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக உள்ளவர் அஞ்சனா. இவர் சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்கள் கடந்த 9-ஆம் தேதி திருமண நாள் கொண்டாடினர். இந்நிலையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்ட அவர் கூறுகையில், மகிழ்ச்சியாக திருமண வாழ்க்கை இரண்டாண்டுகளை கடந்துவிட்டன.
மகிழ்ச்சி, சண்டை என நமக்குள் ஏகப்பட்ட அன்பு. மிக அழகான நீண்ட கால வாழ்க்கை நமக்கு இன்னும் இருக்கிறது. உன்னை அடைந்ததால் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவள் போல உணர்கிறேன். உன்னை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
VJ Anjana tweet that Completing 2 beautiful years with this cutie filled with laughter, happiness, fights and soooo much love!!! Many many more years to come!! I know we have a long beautiful journey ahead!!!
Story first published: Sunday, March 11, 2018, 15:32 [IST]
Other articles published on Mar 11, 2018