மேலாடையில்லாமல் தொப்புள் தெரிய இன்னர்ஸோடு செல்பி எடுத்த டிவி தொகுப்பாளினி.. தீயாய் பரவும் போட்டோஸ்!
Recommended Video
சென்னை: பிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளினி உள்ளாடையுடன் எடுத்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டிவி தொகுப்பாளினிகள், சீரியல் நடிகைகள் உள்ளிட்டோர் சினிமா ஹீரோயின்களுக்கு இணையாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
பால்குடி மறக்காத குழந்தை நட்சத்திரங்களும் சரி 50 வயதை தாண்டிய ஆன்ட்டிகளும் சரி கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் போட்டி போட்டுக்கொண்டு கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

பிரபலமானால் போதும்
எப்படியாவது சினிமாவில் வாய்ப்பு கிடைத்தால் போதும் என முற்றும் திறக்க துணிந்து விட்டனர் நடிகைகள். சிலர் வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் ரசிகர்கள் இடையே பிரபலமானால் போதும் என்ற முடிவில் உள்ளனர் நடிகைகள்.

டிடி பிகினி போட்டோ
அந்த வகையில் விஜய் டிவியின் டாப் தொகுப்பாளினிகளில் ஒருவரான டிடி அண்மையில் பிகினி, தொடை தெரிய உடை என அதகளப்படுத்தினார். அவரது போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

செம கிளாமராக
இந்நிலையில் அந்த தொலைக்காட்சியின் மற்றொரு தொகுப்பாளினியான பாவனா உள்ளாடையுடன் எடுத்த செல்பி வைரலாகி வருகிறது. தொப்புள் தெரிய செம கிளாமராக செல்பி எடுத்திருக்கிறார் பாவனா.

ஹாட் போட்டோக்கள்
பாவனா, ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஐபிஎல் போட்டிகளை தமிழில் தொகுத்து வழங்கி வந்த பாவனா அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

செம ஹாட்
அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள இந்த போட்டோ தீயாய் பரவி வருகிறது. கறுப்பு நிற உடையில் செம ஹாட்டாக இருக்கிறார் பாவனா.


Click it and Unblock the Notifications











