Don't Miss!
- Sports
விராட் கோலியால் ஈஸியா ரன் அடிக்க முடியாது.. வம்பிழுத்த நியூசி கேப்டன்.. பெரிய ஓட்டை வேற இருக்காம்
- Finance
இந்தியா ரஷ்யா இடையில் 2023ல் சிறப்பான சம்பவம் இருக்கு..எஸ் & பி கொடுத்த செம அப்டேட்!
- News
மக்களுடன் அதிகமாக தொடர்பில் இருக்க 'பாஜக ஒற்றுமை பிரச்சாரம்'.. செயற்குழு கூட்டத்தில் மோடி பேச்சு
- Automobiles
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிஎம்டபிள்யூ கார் விற்பனைக்கு வந்தது!! எக்ஸ்7 ஃபேஸ்லிஃப்ட்... விலை இவ்வளவா!
- Lifestyle
Budh Margi 2023: புதன் வக்ர நிவர்த்தியால் ஜனவரி 18 முதல் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசமா இருக்கும்..
- Technology
அட்டகாசமான அம்சங்களுடன் கம்மி விலையில் அறிமுகமான பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
சென்னைக்குள் இப்படி ஒரு அழகிய கோயிலா – மன நிம்மதியை வழங்கும் மத்ஸ்ய நாராயணன் கோயில்!
- Education
பெட்ரோலிய கழகத்தில் ரூ.81 ஆயிரத்தில் பணி வாய்ப்பு...!
நீண்ட நாள் ஓய்வுக்குப்பிறகு.. வலிமாங்க வலிப் பாடலுக்கு ஆட்டம் போட்ட மணிமேகலை !
சென்னை : விஜே மணிமேகலை நீண்டநாள் ஓய்வுக்குப் பிறகு நடனம் ஆடிய வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
காலில் சுடுதண்ணீர் ஊற்றிக்கொண்டதால், பாதிக்கப்பட்ட மணிமேகலை எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் ஓய்வில் இருந்து வந்தார்.
நடிகர்
அக்ஷய்
குமாருக்கும்
கொரோனா
பாதிப்பு..
நாடு
முழுவதும்
தீவிரமடைகிறது
கொரோனா!
மணிமேலை மீண்டும் குணமடைந்து வந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தனி ரசிகர்கள்
தனது இனிமையான பேச்சாலும், வெகுளித்தனமான நகைச்சுவை உணர்வாலும் ரசிகர்களை கவர்ந்தவர்.விஜே மணிமேகலை. இவருக்கு சமூகவலைத்தளங்களில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உண்டு. இவர் சன் மியூசிக்கில் தொகுப்பாளியாக இருந்த போது இவரிடம் பாட்டு கேட்பதற்காக போன் செய்பவர்களை விட இவரிடம் பேசுவதற்கே பல ரசிகர்கள் போன் செய்வார்கள்.

நட்சத்திர தொகுப்பாளினி
தனது திறமையால் சன் மியூசிக் மட்டுமல்லாமல், சன் டிவி, சன் நியூஸ் என அனைத்து தொலைக்காட்சிகளிலும் நட்சத்திர தொகுப்பாளியான வலம் வந்தார். சிரிக்க சிரிக்க பேசுவது, யாரையும் புன்படுத்தாக நகைச்சுவை உணர்வே இவரை வெற்றித் தொகுப்பாளியாக உயர்த்தி உள்ளது.

திருமணம்
இவர் சன் தொலைக்காட்சியில் பணிபுரிந்த போது நடன இயக்குனர் ஹூசன் என்பதை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஹூசனை திருமணம் செய்து கொள்ள மணிமேகலை வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தால், வீட்டை விட்டு வெளியேறி, நண்பர்கள் முன்னிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

வீட்டில் ஒய்வு
இந்த ஜோடி விஜய் டிவியில் ஒளிபரப்பரன மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் கேம் ஷோ, இறுதியாக குக் வித் கோமாளி முதல் சீசன் மற்றும் இரண்டாவது சீசனிலும் கோமாளியாக இருந்தார். இந்நிலையில், மணிமேகலை தனது காலில் கொதிக்கும் நீரை ஊற்றிக் கொண்டதால்,, மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.
வலிமாங்கா வலிப்
தற்போது, தனது கணவர் ஹுசைனுடன் வலிமாங்கா வலிப் பாடலுக்கு நடனமாடிய வீடியோவை இஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் சுடு தண்ணீர் விபத்தால் 4 வார பெட் ரெஸ்டுக்குப்பிறகு ஹுசைன் என்னை ஆட வைக்க முயற்சிக்கும் போது என்றும், வெகுநாட்கள் கழித்து டிரைவிங் என்றும் நீ என்னுடைய மிகச் சிறந்த பிளெஸ்ஸிங் எனவும் குறிப்பிட்டுள்ளார்.