தாய்லாந்தில் தாறுமாறா பார்ட்டி பண்ண விஜே பாரு.. எல்லாமே டிரான்ஸ்பரன்ட்.. அவங்க வயசு என்ன தெரியுமா?
சென்னை: விஜே பாரு என அழைக்கப்படும் பார்வதி தனது பிறந்தநாளை முன்னிட்டு தாய்லாந்தில் மஜா பார்ட்டி செய்து கொண்டாடிய வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். யூடியூப் சேனலில் விஜேவாக வலம் வரும் விஜே பாரு ஜீ தமிழில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவான சர்வைவர் தமிழ் சீசன் 1ல் போட்டியாளராக பங்கேற்றார்.
விஜே பாரு பேட்டி என்றாலே ஒரு மாதிரி அடல்ட் ஒன்லி கேள்விகளாக இருக்கும். அதன் காரணமாகவே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார் விஜே பாரு. தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டே சில படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். ஹன்சிகா நடித்து வெளியான மை3 வெப்சீரிஸில் ஹன்சிகாவின் தோழியாக நடித்திருப்பார்.

இன்ஸ்டாகிராமில் இவருக்கு சுமார் 5.9 லட்சம் ரசிகர்கள் ஃபாலோயர்களாக உள்ளனர். விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனுக்கு கடைசி நேரத்தில் சிறப்பு கெஸ்ட்டாக உள்ளே வந்து போட்டியாளர்களை ஊக்கப்படுத்தி சென்றார் விஜே பாரு.
விஜே பார்வதி பிறந்தநாள்: தொகுப்பாளினி பார்வதி தனது 28வது பிறந்தநாளை இந்த ஆண்டு தாய்லாந்தில் கொண்டாடியுள்ளார். இதுவரை இல்லாத அளவுக்கு வேறலெவலில் ஃபன் பண்ணி கொண்டாடிய அவரது பர்த்டே பார்ட்டி வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றியுள்ளார். விஜே பார்வதிக்கு இப்போதான் 28 வயசே ஆகுதா? என்றும் சும்மா பொய் சொல்லாதீங்க உங்களுக்கு 38 வயசு தானே என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
தாய்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டம்: ஏப்ரல் 14ம் தேதி தமிழ்நாட்டில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டிய நிலையில், தாய்லாந்தில் ஏப்ரல் 13ம் தேதி புத்தாண்டு கொண்டாட்டம் ஆண்டுதோறும் களைகட்டி வருகிறது. இந்த ஆண்டு அங்கே நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் தனது பிறந்தநாள் பார்ட்டியையும் விஜே பாரு கொண்டாடியுள்ளார்.
ரோட்டிலேயே பப்: பார்ட்டி பண்ண தனியா பப்புக்கு எல்லாம் போக வேண்டாம் என்றும் தாய்லாந்தின் அனைத்து சாலைகளுகே பப்பாக மாறி பார்ட்டி கொண்டாடப்பட்டு வரும் சாங்ரான் திருவிழாவுக்குத்தான் சென்று தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியதாக விஜே பார்வதி வீடியோ வெளியிட்டுள்ளார்.
எல்லாமே டிரான்ஸ்பரன்ட்: தண்ணீர் அடித்து சாலையில் கொண்டாடப்பட்ட பார்ட்டியில் கலந்து கொண்ட விஜே பார்வதியின் உடைகள் எல்லாமே டிரான்ஸ்பரன்ட்டாக மாற அதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி விட்டனர். ஏகப்பட்ட கமெண்ட்டுகளை விஜே பாருவின் இன்ஸ்டா வீடியோவுக்கு கீழ் இளைஞர்கள் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











