கிறுக்கு பிடிக்க வைக்கும் விஜே பார்வதி ஹாட் போட்டோஸ்..ரசிகர்களை சுண்டி இழுக்கும் அழகு!
சென்னை: விஜே பார்வதியின் தொடையழகு புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் ஏகத்திற்கும் கிறங்கிப் போனார்கள்.
தொலைக்காட்சி தொகுப்பாளினிகளுக்கு இணையாக யூடியூப் தொகுப்பாளர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகின்றனர்.

அப்படி தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலமானவர் தான் விஜே பார்வதி. இவர் விஜே மட்டுமில்லாமல் மாடல் மற்றும் ஜர்னலிஸ்ட் ஆவார்.
விஜே பார்வதி: பிரபல யூடியூப் சேனலில் தொகுப்பாளராக இருந்து பிரபலமான விஜே பார்வதி. ஆனந்த விகடனில் நிருபராக தனது மீடியாக வாழ்க்கையை தொடங்கினார். அதில் , கோலிவுட்டில் சினிமா பிரபலங்களையும் பேட்டி எடுத்தார். அப்போது, ஹிப் ஹாப் ஆதியை பேட்டி எடுத்த விஜே பார்வதி, ஆண்ட்டியை சைட் அடித்து இருக்கிறீர்களா? என்று கேட்டார். உங்களைப் பார்ப்பதுக்கு முன்பு வரை யாரையும் அடித்தது இல்லை என்று கூறியிருந்தார். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலானதை அடுத்து விஜே பார்வதி பிரபலமானார்.

மியா கலீபா: எப்போதும் கண்ணாடி உடன் வலம் வரும் பார்வதியை ரசிகர்கள் செல்லமாக மியா கலீபா என்றும்,ஆண்டி என்றும் கிண்டலாக அழைத்து வருகின்றனர். யூடுயூப்பால் பிரபலமான இவருக்கு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கூட வாய்ப்புகள் கிடைத்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்தார். அதே போல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
இணையத்தில் ஆக்டிவ்: சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் விஜே பார்வதி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மட்டும் நெட்டிசன்கள் மத்தியில் கலவையான கமெண்ட்கள் வருவது வழக்கமான ஒன்று. ஆனால், மோசமான கமெண்ட் வந்தால், அந்த இணையவாசியை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்.

வாவ் என்ன அழகு: இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான பாலோவர்களை வைத்து இருக்கும் விஜே பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடையை தெரியவிட்டு ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார்.அந்த போட்டோவை பார்த்த பேன்ஸ் சுண்டி இழுக்கும் அழகு என வர்ணித்து இதயத்தை பரிசளித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











