VJ Parvathy : என்னப்பா நடக்குது இங்கே... பாம்புடன் அசால்ட்டாக விளையாடும் நடிகை..பகீர் வீடியோ!

சென்னை : விஜே பார்வதி கொஞ்சம் கூட பயமில்லாமல் விதவிதமான பாம்புடன் விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மதுரையை பூர்வீகமாகக் கொண்ட விஜே பார்வதி, ஆரம்பத்தில் செய்தியாளராக பணியாற்றி உள்ளார்.

ஆர்ஜேவாக இருந்த பார்வதி கேட்பதற்கு கூச்சப்படும் கேள்விகளை அசால்ட்டாக மக்களிடம் கேட்டு, குறிப்பாக இளசுகளிடம் கேட்டு அவர்களிடம் பதிலை வாங்கி பிரபலமானவர் இவர்.

vj parvathy play with snake video trending on social media

க்யூட் விஜே பார்வதி :

ஆர்ஜேவான பார்வதி தற்போது வீடியோ ஜாக்கியாக பல திரைப்பிரபரலங்களை பேட்டி எடுத்து வருகிறார். யூடியூப் தளங்களில் பல்வேறு விதமான சர்ச்சைக்குள்ளான தலைப்புகளில் பேசி ரசிகர்களை தன்பக்கம் திருப்பி வருகிறார். அண்மையில் ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கடுமையான டாஸ்கை அசால்டாக செய்து முடித்தார். மேலும், ஹிப்பாப் ஆதி நடித்த சிவகுமாரின் சபதம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து நடிகை என்ற அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார்.

மோசமான கருத்து :

இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், வீட்டில் வொர்க் அவுட் செய்யும் போட்டோவை போட்டிருந்தார். இந்த போட்டோவில் அவர் ஜிம்மில் பயன்படுத்தும் உடையை அணிந்திருந்தார். இதைப் பார்த்த நெட்டிசன் ஒருவர், கர்ப்பமான பன்னி மாதிரி இருந்துட்டு போட்டோ எதுக்குபோடவேண்டும் என கமெண்ட் போட்டிருந்தார்.

vj parvathy play with snake video trending on social media

விளாசிய பாரு :

இந்த கமெண்டை பார்த்து டென்ஷனான பார்வதி, பெண்கள் எப்போதும், ஷேப்பா அழகான உடல்வாகு கொண்டவர்களாகத்தான் இருக்க வேண்டுமா? அழகின் தரத்தை தீர்மானிப்பதற்கு நீ யார்? இப்படி கமெண்ட் செய்யும் நீங்கள் ஃபிட்டாக இருக்கீங்களா? என்று கேள்வி மேல் கேள்விகேட்டு விளாகி விட்டார்.

என்னப்பா நடக்குது இங்கே :

இந்நிலையில், இன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான பாம்பை கையில் பிடித்து வைத்துக்கொண்டு அதற்கு முத்தம் கொடுத்து விளையாடி உள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் பலர், என்னப்பா நடக்குது இங்கே என்றும், பாம்புடன் அசால்ட்டாக விளையாடுறீங்க, ஆனால், எங்களால் தான் பாம்பை பாக்க முடியவில்லை என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X