சுடு தண்ணீரில் ஸ்விம்மிங் போடும் விஜே பார்வதி.. பிகினி உடையில் பக்கா போஸ்.. டிரெண்டாகும் வீடியோ!

சென்னை: பிரபல விஜேவும் சர்வைவர் தமிழ் போட்டியாளருமான விஜே பார்வதி ஹாட் டப்பில் குளிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

Recommended Video

இப்படித்தான் ரகளை பண்ணனும், Chiyan Vikram mass speech | cobra promotion *kollywood

தனியார் யூடியூப் சேனலில் வேலை பார்த்து வரும் பிரபல விஜே பார்வதிக்கு இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

க்யூட்டான மற்றும் ஹாட்டான போட்டோக்களை தொடர்ந்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் விஜே பார்வதி.

பெரிய கண்ணாடி

பெரிய கண்ணாடி

விஜே பார்வதி என்றதுமே அவர் அணிந்திருக்கும் அந்த பெரிய கண்ணாடி தான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வரும். எப்பவுமே அந்த கண்ணாடி அணிந்தபடியே பேட்டிகளிலும், போட்டோஷூட்களிலும் வலம் வருகிறார் விஜே பார்வதி. இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டு வரும் ஹாட்டான போட்டோக்களுக்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகின்றன.

சினிமா பிரபலங்களுடன் செல்ஃபி

சினிமா பிரபலங்களுடன் செல்ஃபி

சினிமா விழாக்களில் பங்குபெறும் விஜே பார்வதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராமில் அடுக்கி வருகிறார். அனிருத், உதயநிதி ஸ்டாலின், தமன்னா, கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி என சமீபத்தில் ஏகப்பட்ட பிரபலங்களுடன் அவர் புகைப்படங்களை எடுத்துள்ளார்.

பாவாடை தாவணியில்

பாவாடை தாவணியில்

சில சமயங்களில் அவரது அடையாளமான அந்த கண்ணாடி அணியாமலும் போட்டோஷூட் நடத்தி வருகிறார். சமீபத்தில் பாவாடை தாவணி அணிந்து படு க்யூட்டாக அவர் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்களால் பாராட்டுக்களை அள்ளின.

சர்வைவர் தமிழ்

சர்வைவர் தமிழ்

தொகுப்பாளினியாக மட்டுமின்றி ஜீ தமிழில் அர்ஜுன் தொகுத்து வழங்கிய ரியாலிட்டி ஷோவான சர்வைவர் தமிழ் ஷோவில் போட்டியாளராகவும் பங்கேற்றார் விஜே பார்வதி. அந்த ஷோவில் பல சாகச போட்டிகளுடன் தயங்காமல் துணிச்சலுடன் பங்கேற்ற விஜே பார்வதிக்கு ஏகப்பட்ட சின்னத்திரை ரசிகர்களும் ஃபாலோயர்களாக மாறினர்.

சுடுதண்ணீரில் ஸ்விம்மிங்

சுடுதண்ணீரில் ஸ்விம்மிங்

மலை பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ள விஜே பார்வதியில் அங்கு ஹாட் டப்பில் பிகினி உடையில் நீச்சல் அடிக்கும் வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார். மலையில் ரொம்பவே குளிர் அடிக்கும் நிலையில், இப்படித்தான் ஹாட் டப்பில் நீச்சல் அடிக்க வேண்டும் என பார்வதி கேப்ஷன் போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X