என்னாமா வாழ்த்துறீங்கப்பா.. துள்ளிக் குதித்த பிரியங்கா.. நெகிழ வைத்த வைரல் வீடியோ!

சென்னை : விஜய் டிவி பிரியாங்கா தனது பிறந்த நாள் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்

பிரியங்கா விஜய் டிவியில் மட்டுமல்லாது, யூடியூப் சேனலிலும் கலக்கி வருகிறார்.

அவரது யூடியூப் சேனலை இதுவரை1.16 மில்லியன் பார்வையாளர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

தொகுப்பாளினி

தொகுப்பாளினி

விஜய் தொலைக்காட்சிகளில் நடைபெறும் ரியாலிட்டி ஷோக்கள் அனைத்து ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களுக்கு அதிக பார்வையாளர்கள் உண்டு. இந்த ஷோக்களின் மூலம் விஜய் டிவி ஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் உள்ளது

கலகலப்பான பேச்சு

கலகலப்பான பேச்சு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சில ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளினி பிரியங்கா மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறார். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் கலகலப்பை புகுத்தி அதை வேறவெவல் டிரெண்டிங் ஆக்கி விடுவார் தொகுப்பாளினி பிரியங்கா.

1.16 மில்லியன் பார்வையாளர்கள்

1.16 மில்லியன் பார்வையாளர்கள்

பிரியங்கா டிவியில் மட்டுமல்லாமல் தனக்கென யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதற்கு 1.16 மில்லியன் பார்வையாளர்கள் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். கடந்த முறை இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த வீடியோவை வெளியிட்டு இருந்தார். அது மிகவும் வைரலானது.

தீனா வாழ்த்து

இந்நிலையில், ஏப்ரல் 28ந் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். அந்த வீடியோவை தற்போது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். அதில், தீனா வீடியோ காலில் வந்து பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். மேலும் நவீன் கமல், ரஜினி,விஜய்,அஜித் குரலில் பிரியங்காவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சூப்பர் கிஃப்ட்

சூப்பர் கிஃப்ட்

மேலும்,காலையில் விஜே பிரியங்காவுக்கு பூங்கொத்து கொடுத்து பல பரிசுப்பொருட்களை கொடுத்தும் அவர்களது குடும்பத்தினர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பிரியங்காவின் தீவிர ரசிகரான ஸ்ரீ என்பவர் லண்டனிலிருந்து பிரியங்கா அவரது அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை பிரேம் போட்டு பரிசாக அனுப்பி உள்ளார் இந்த கிப்ட்டை பார்த்த பிரியங்கா மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X