Don't Miss!
- News
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து தலீபான்கள் கருத்து.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஒரு ட்ரான்ஸ்ஃபர்மேஷனும் இல்ல.. யாரை ஏமாத்துறீங்க.. பிரபல தொகுப்பாளினியை பங்கமாக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிரபல தொகுப்பாளினி ஷேர் செய்துள்ள ட்ரான்ஸ்ஃபர்மேஷன் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வச்சு செய்துள்ளனர்.
விஜய் டிவியில் கலக்கப்போவது யார்? உங்களில் யார் அடுத்த பிரபுதேவா? நம்ம வீட்டு கல்யாணம், கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் ரம்யா சுப்ரமணியம்.
'அவதூறு
புகார்
ரொம்ப
வேதனையா
இருக்கு,
முடியலை..'
நடிகை
சன்னி
லியோன்
'வருத்த'
விளக்கம்!
இவர் மணிரத்னம்மின் ஓ காதல் கண்மணி படத்தில் துல்கர் சல்மானுக்கு தோழியாக நடித்தார். தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார்.

பர்சனல் போட்டோஸ்
சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்ட்டிவாக உள்ள ரம்யா அடிக்கடி தனது போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார். மாடர்ன் உடை, ஹோம்ளி லுக் என விதவிதமான போட்டோ ஷுட், செல்ல பிராணிகளுடன் கொஞ்சல் என தனது பர்சனல் போட்டோக்களையும் ஷேர் செய்து திணறடித்து வருகிறார்.

4 வாரங்களுக்கு முன்பு
இந்நிலையில் தான் எடை குறைத்த தற்போதைய போட்டோவை ஷேர் செய்து வாங்கி கட்டி வருகிறார். கடந்த 4 வாரங்களுக்கு முன்பு எடுத்த போட்டோவையும் தற்போது எடையை குறைத்து எடுத்துள்ள போட்டோவையும் வெளியிட்டுள்ளார்.

இரண்டு இன்ச்கள்
இதில் 4 வாரங்களுக்கு முன்பு எடை கூடியும் தற்போது கொஞ்சம் எடை குறைந்து இருக்கிறார் ரம்யா. மேலும் 4 வாரங்களில் இரண்டு இன்ச்களை குறைத்திருப்பதாகவும் இரண்டரை கிலோ எடையை குறைத்திருப்பதகவும் தெரிவித்துள்ளார் ரம்யா.

கடைசிக் கொழுப்பு
மேலும் நீங்கள் காண்பது இன்றுவரை உள்ள பெருமைமிக்க என்னுடைய உடல் ட்ரான்ஸ்ஃபர்மேஷன். முந்தையதைப் போல் இல்லாமல் இது எனக்கு மிகவும் சவாலானது என்பதால் நான் இதில் மிகவும் பெருமைப்படுகிறேன். இதன் பின்னணியில் உள்ள விஞ்ஞானம் என்னவென்றால், அதிக எடையை இழந்தவுடன், உடல் அந்த கடைசி கொழுப்பைப் பிடித்துக் கொண்டு அதை விட மறுக்கிறது. மேலும் நீங்கள் காண்பது இன்றுவரை உள்ள பெருமைமிக்க என்னுடைய உடல் ட்ரான்ஸ்ஃபர்மேஷன். முந்தையதைப் போல் இல்லாமல் இது எனக்கு மிகவும் சவாலானது என்பதால் நான் இதில் மிகவும் பெருமைப்படுகிறேன். இதன் பின்னணியில் உள்ள விஞ்ஞானம் என்னவென்றால், அதிக எடையை இழந்தவுடன், உடல் அந்த கடைசி கொழுப்பைப் பிடித்துக் கொண்டு அதை விட மறுக்கிறது.

போரிங்கான சாப்பாடு
ஒவ்வொரு நாளும் எழுந்திருப்பது மற்றும் படுக்கையில் இருந்து எழுந்திரிப்பது என்பது எவ்வளவு கடினமாக இருந்தாலும், என் அன்றாட வேலை என்னவென்றால், நார்ச்சத்துள்ள காய்கறிகளை சாப்பிடுவதும், எவ்வளவு போரிங்கான சாப்பாடாக இருந்தாலும் என் புரத இலக்குகளை அடைவதும், 8 மணிநேரம் தூங்கினாலும், எல்லா மன அழுத்தத்தையும் தக்க வைத்துக் கொள்ளவும், என் உடலை மீட்பதுதான் என பதிவிட்டுள்ளார்.

ஆச்சரியமாக உள்ளது
மேலும் தன்னுடைய அடுத்த பிளான் கொஞ்சம் எடையை கூட்டுவதும், திடமான தசை கட்டமைப்பை உருவாக்குவதும்தான் என பதிவிட்டுள்ளார். அவரது இந்த ட்ரான்ஸ்ஃபர்மேஷன் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், ஆச்சரியமாக உள்ளது என்று வாயை பிளந்துள்ளனர்.

யாரை ஏமாத்தப் பாக்குறீங்க?
அதே நேரத்தில் சில நெட்டிசன்கள், ஒரு ட்ரான்ஸ்ஃபர்மேஷனும் இல்லை. டிரெஸை மட்டும் மாற்றி மாற்றி போட்டு யாரை ஏமாற்ற பார்க்கிறீர்கள் என்று விளாசி வருகின்றனர். மேலும் சிலர் 4 வாரங்களில் இரண்டரை கிலோ எடையை மட்டும் குறைத்துவிட்டு பெரிதாக பேசாதீர்கள் என்றும் பங்கம் பண்ணியுள்ளனர்.