திரைத் துளி
எலும்பு முறிவு மற்றும் ரத்தக் கட்டி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பழம்பெரும் நடிகர்வி.கே.ராமசாமியின் உடல் நிலை தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
சில நாட்களுக்கு முன் எலும்பு முறிவுக்கு ஆபரேஷன் செய்து கொண்டார் வி.கே.ராமசாமி. இதையடுத்து அவருக்குதொடையில் ரத்தக் கட்டி ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து தேவகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு ரத்தக் கட்டியை கரைய வைக்கும் முயற்சியில் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்போது அவர்நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments
tamilnadu tamil news thatstamil roja heroine actress cheque cheating chennai court saidapet judge justice sex glamour shop sell buy


Click it and Unblock the Notifications