பேட்ட, விஸ்வாசம் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

By Siva

Recommended Video

பேட்ட, விஸ்வாசம் வசூல் எவ்வளவு தெரியுமா?- வீடியோ

சென்னை: பேட்ட, விஸ்வாசம் படங்களின் வசூல் விபரம் வெளிவரத் துவங்கியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படம் அவரின் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. பழைய ரஜினியை பார்த்த சந்தோஷத்தில் உள்ளனர் ரசிகர்கள்.

அஜித்தின் விஸ்வாசம் படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது.

பேட்ட

பேட்ட

ரிலீஸான அன்று சென்னையில் மட்டும் பேட்ட படம் ரூ. 1.12 கோடி வசூல் செய்துள்ளது. விஸ்வாசம் ரூ. 88 லட்சம் வசூலித்துள்ளது. சென்னையில் உள்ள மல்டிபிளக்ஸுகளில் இருக்கும் பெரிய ஸ்கிரீன்களில் பேட்ட தான் ஓடியது. விஸ்வாசத்திற்கு அந்த அளவுக்கு ஸ்கிரீன்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஸ்வாசம்

விஸ்வாசம்

பேட்ட படம் அமெரிக்காவில்(தமிழ் மற்றும் தெலுங்கு) 194 இடங்களில் வெளியாகி இதுவரை ரூ. 5 கோடியே 28 லட்சம் வசூலித்துள்ளது. விஸ்வாசம் 71 இடங்களில் வெளியாகி ரூ. 12 லட்சத்து 68 ஆயிரம் வசூலித்துள்ளது. இது விஸ்வாசம் வியாழக்கிழமை மாலை 6 மணி வரை வசூலித்த நிலவரம்.

அஜித்

விஸ்வாசம் படம் ரிலீஸான அன்று தமிழகத்தில் மட்டும் ரூ. 26.7 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாதனை

சாதனை

விஸ்வாசம் படம் தமிழகத்தில் வசூலில் புதிய சாதனை படைக்கும் என்று சினிமா வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பி., சி. சென்டர்களில் படம் பாக்ஸ் ஆபீஸை சும்மா தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X