திருமண செலவை விட தீபிகாவின் மோதிர செலவு அதிகம்: விலை என்ன தெரியுமா?

By Siva

Recommended Video

களைகட்டிய தீபிகா - ரன்வீர் திருமண ஆல்பம்.. அடுத்து ரெடி ஆகும் பிரியங்கா... வீடியோ

மும்பை: நடிகை தீபிகா படுகோனேவின் திருமண மோதிரத்தின் விலை என்ன என்பது தெரிய வந்துள்ளது.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நடிகை தீபிகா படுகோனேவின் திருமணம் கொங்கனி மற்றும் சிந்தி முறைப்படி இத்தாலியில் உள்ள லேக் கோமோவில் நடைபெற்றது.

திருமணத்தின்போது ரன்வீர் தீபிகாவுக்கு வைர மோதிரம் கொடுத்துள்ளார்.

 ரூ. 2.7 கோடி

ரூ. 2.7 கோடி

ரன்வீர் சிங் தீபிகாவுக்கு அணிவித்த மோதரத்தில் பெரிய வைரக்கல் இருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த மோதிரத்தின் விலை ரூ. 1.3 கோடி முதல் ரூ. 2.7 கோடி வரை இருக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. தீபிகாவை எப்படி இம்பிரஸ் செய்வது என்பது ரன்வீர் சிங்கிற்கு நன்கு தெரிந்துள்ளது.

 ரன்வீர் சிங்

ரன்வீர் சிங்

ரன்வீர், தீபிகா திருமண செலவை விட அந்த வைர மோதிரத்தின் விலை தான் அதிகம் என்று கூறப்படுகிறது. ரன்வீர், தீபிகா வரும் 18ம் தேதி இத்தாலியில் இருந்து மும்பை திரும்பி வருகிறார்கள். அதன் பிறகு பெங்களூரு மற்றும் மும்பையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.

 போட்டி

போட்டி

தொழில் மட்டும் அல்ல திருமண விஷயத்திலும் தீபிகா, ப்ரியங்கா சோப்ரா இடையே போட்டி நிலவுவதாக பாலிவுட்டில் பேசப்படுகிறது. ப்ரியங்காவின் திருமண நிச்சயதார்த்த மோதிரமே ரூ. 2.1 கோடியாகும். அப்படி இருக்கும்போது திருமண மோதிர விஷயத்திலும் அவர் தீபிகாவை நிச்சயம் தோற்கடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 ரூ. 18 கோடி

ரூ. 18 கோடி

ப்ரியங்கா சோப்ராவின் திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. அவரின் திருமண புகைப்படங்களின் உரிமையை ஒரு பத்திரிகை ரூ. 18 கோடிக்கு வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X