அனுஷ்காவுக்கு கோஹ்லி கொடுத்த திருமண மோதிரத்தின் விலையை கேட்டால் தலையே சுத்திரும்

By Siva

Recommended Video

அனுஷ்காவுக்கு கோஹ்லி கொடுத்த திருமண மோதிரத்தின் விலை தெரியுமா?-வீடியோ

மும்பை: பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு கிரிக்கெட் வீரர் கோஹ்லி வாங்கிக் கொடுத்த திருமண மோதிரத்தின் விலையை கேட்பவர்களுக்கு தலைசுற்றும்.

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும், கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். திருமண விழாவில் இரு வீட்டார் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்நிலையில் விராட் கோஹ்லி அனுஷ்காவுக்கு கொடுத்த திருமண மோதிரத்தின் விலை பலரையும் வியக்க வைத்துள்ளது.

மோதிரம்

மோதிரம்

கோஹ்லி தனது மனைவிக்கு ஸ்பெஷலாக டிசைன் செய்யப்பட்ட வைர மோதிரத்தை திருமணத்தன்று அணிவித்துள்ளார். அந்த மோதிரத்தை ஆஸ்திரியாவை சேர்ந்த பிரபலம் ஒருவர் வடிவமைத்துள்ளார்.

அனுஷ்கா

அனுஷ்கா

அனுஷ்காவுக்கு கோஹ்லி கொடுத்த மோதிரத்தின் விலை ரூ. 1 கோடி மட்டுமே. அந்த மோதிரம் மிகவும் அரிதானாம். பார்த்து பார்த்து தேர்வு செய்தாராம் கோஹ்லி. அந்த மோதிரத்தை தேர்வு செய்ய கோஹ்லிக்கு 3 மாதங்கள் ஆனதாம். மனைவியை எப்படி இம்பிரஸ் செய்வது என்பதை நன்கு தெரிந்து வைத்துள்ளார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

அனுஷ்காவின் மோதிரத்தை பார்ப்பவர்களால் அதை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. அந்த அளவுக்கு அழகாக உள்ளதாம். கோஹ்லிக்கு ரூ. 1 கோடி என்பது பெரிய விஷயம் இல்லை.

மனைவி

மனைவி

அனுஷ்காவும், கோஹ்லியும் அவரவர் வேலைப்பளு காரணமாக அவ்வளவாக சேர்ந்து நேரம் செலவிட முடியவில்லை. இருப்பினும் எப்பொழது எல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்பொழுது எல்லாம் சேர்ந்து இருக்கிறார்கள்.'

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X