கமல் ஹாஸன் முதல்வரானால் அமைச்சரவையில் யார் யார் இருப்பார்கள்?
சென்னை: கமல் ஹாஸன் முதல்வரானால் அவரின் அமைச்சரவை எப்படி இருக்கும் என்று ஒரு புகைப்படம் வைரலாகியுள்ளது.
ட்விட்டரில் அரசியல் பேசி வரும் உலக நாயகன் கமல் ஹாஸன் நிஜத்திலும் அரசியலில் குதிக்க உள்ளார். புதிய கட்சி துவங்கப் போகிறார். கட்டாயத்தால் அரசியலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கமல் ஹாஸன் முதல்வரானால் அவரின் அமைச்சரவை எப்படி இருக்கும் என்று ஒரு புகைப்படம் வைரலாகியுள்ளது.
அமைச்சரவை
அடுத்த தமிழக அமைச்சரவை...!
ஆண்டவரின் விஸ்வரூபங்களை எதிர்நோக்கி🚶🚶💪
கமல்
முதல்வர் பதவிக்கு கமல் தான் சரியானவர் என்று நினைக்கிறேன். வந்தா நல்லா இருக்கும்னு...
ஆண்டவர்
உங்களின் அமைச்சரவை என்று கமலுக்கே அமைச்சரவையை ஒருவர் அறிமுகம் செய்து வைக்கிறார்.
முதல்வர்
கமல் ஹாஸன் தமிழக முதல்வரானால்...

இந்தியன் தாத்தா
இந்தியன் தாத்தா முதல்வரானால் வாவ் நினைச்சாலே சூப்பராக உள்ளது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
Comments


Click it and Unblock the Notifications