»   »  இந்த வீடியோவை பாருங்க: மகிழ்ச்சி கேரன்ட்டி!

இந்த வீடியோவை பாருங்க: மகிழ்ச்சி கேரன்ட்டி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இசையமைப்பாளர் குரு கல்யாண் வெளியிட்டுள்ள வீடியோ யூடியூபில் வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது.

குழந்தைகளை பார்க்கும்போது நம் கவலை எல்லாம் மறந்து போகும். அந்த அழகு மழலைகளின் சிரிப்பைக் கேட்டாலே நம் முகத்திலும் புன்னகை மலரும். அத்தகைய குழந்தைகள் இறைவன் அளித்த வரம்.

இந்நிலையில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாத்தியோசி பட புகழ் இசையமைப்பாளர் குரு கல்யாண் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். யூடியூபில் இருக்கும் அந்த வீடியோவை பார்த்தால் மனம் லேசாகிவிடும்.

நீங்களே வீடியோவை பாருங்களேன்...

English summary
Mathiyosi fame Guru Kalyan has released a video ahead of children's day.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil