இந்த 'சவ்கிதார்' சூப்பர், மாஸ்: Watchman ட்விட்டர் விமர்சனம்
Recommended Video

சென்னை: ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான வாட்ச்மேன் படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், யோகி பாபு, நாய் ப்ரூனோ உள்ளிட்டோர் நடித்துள்ள வாட்ச்மேன் படம் இன்று வெளியாகியுள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து, நடித்துள்ள இந்த படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
வாட்ச்மேன் பற்றி பிரபலங்களும், ரசிகர்களும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று பார்ப்போம்.
வாட்ச்மேன்
வாட்ச்மேன் படம் சூப்பர். நாளை மீண்டும் பார்க்கப் போகிறேன் என்று ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.
வேற லெவல்
வாட்ச்மேன் படம் வேற லெவல் என்று விமர்சனம் எழுந்துள்ளது.
மோகன்ராஜா
இயக்குநர் விஜய்யின் வாட்ச்மேன் படத்தை நேற்று பார்த்தேன். சுவாரஸ்யமான த்ரில்லர், ஜி.வி. பிரகாஷின் பிஜிஎம் மற்றும் நடிப்பு அருமை. குடும்பத்துடன் பார்க்கும் படம். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என்று ட்வீட் செய்துள்ளார் இயக்குநர் மோகன்ராஜா.
பாண்டிராஜ்
வாட்ச்மேன் படத்தில் ஜி.வி. பிரகாஷ் மட்டும் அல்ல நாய் ப்ரூனோவும் பாராட்டுகளை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











