»   »  உலகக் கோப்பை 2015: இந்திய அணிக்காக மீண்டும் ஆடை அவிழ்க்கப் போகிறாராம் பூனம் பாண்டே!

உலகக் கோப்பை 2015: இந்திய அணிக்காக மீண்டும் ஆடை அவிழ்க்கப் போகிறாராம் பூனம் பாண்டே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அடிக்கடி 'பிறந்த மேனியா' தாக்கி ஆடைகளை அவிழ்த்துக் கொண்டு போட்டோ வெளியிடுவதும் பேட்டி தருவதும் பூனம் பாண்டேவின் வழக்கம்.

எதற்காக அல்லது எப்போதெல்லாம் அவருக்குப் 'பிறந்த மேனியா' வரும் என்று யாரும் கணித்துக் கூற முடியாது. பொதுவாக பப்ளிசிட்டி குறைவது போலத் தோன்றினால், இப்படி குண்டக்க மண்டக்க அறிவிப்பது அவர் வழக்கம்.

[பூனம் பாண்டே வீடியோ]

உலகக் கோப்பை

உலகக் கோப்பை

கடந்த உலகக் கோப்பைப் போட்டிகளின்போது, இந்தியா கோப்பையை வென்றால் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக போஸ் கொடுக்கப் போகிறேன் என்று ஒரு அறிவிப்பு வெளியிட்டு பெரும் பரபரப்பைக் கிளப்பினார்.

முக்கால் நிர்வாணம்

முக்கால் நிர்வாணம்

ஆனால் அதற்கு எழுந்த கண்டனக் கணைகள் அவரை அமைதியாக்கிவிட்டன. இந்தியா கோப்பையை வென்ற பிறகு, முக்கால் நிர்வாணத்தில் சில போட்டோக்கள் எடுத்து ட்விட்டரில் போட்டுவிட்டார்.

தமிழில்

தமிழில்

அதன் பிறகு சில சினிமா வாய்ப்புகளும் வந்தன. ஆனால் பெரிதாகப் போகவில்லை. தமிழில் மைதிலி அன்ட் கோ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த முறையும்

இந்த முறையும்

இந்த நிலையில் இப்போது மீண்டும் தன் பிறந்தமேனியா அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தியா இந்த முறையும் கோப்பை வென்றால் நிர்வாணமாகப் போஸ் கொடுக்கப் போவதாக அவர் மறைமுகமாக அறிவித்துள்ளார்.

சர்ப்ரைஸ்

சர்ப்ரைஸ்

இந்த முறை இந்திய அணி கோப்பையை வென்றால், அவர்களுக்கு இனிய அதிர்ச்சி தரும் வகையில் தான் ஒரு விஷயத்தைச் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

என்ன அந்த இனிய அதிர்ச்சி என்று கேட்டபோது.. காத்திருங்கள் என்று கூறியுள்ளார்.

"சர்ப்ரைஸாக கோடிக்கணக்கில் பரிசா அறிவிக்கப் போகிறார்... இருக்கிற இரண்டு பிட்டுத் துணிகளையும் காற்றில் பறக்கவிடப் போகிறார்.. அவ்வளவுதானே..!" என கமெண்டுகள் பறக்கின்றன, அவரது அறிவிப்புக்குப் பிறகு!

தென்னாப்பிரிக்காவை வென்ற போது...

தென்னாப்பிரிக்காவை வென்ற போது...

ஏற்கெனவே தென்னாப்பிரிக்காவை இந்திய அணி வீழ்த்திய அன்று தனது முக்கால் நிர்வாணப் படங்கள் சிலவற்றை ட்விட்டரில் போட்டு சூடு கிளப்பியிருந்தார் பூனம்!

இந்த யுஏஇ-மேட்சுக்கெல்லாம் எதும் சலுகை காட்ட மாட்டீங்களா அம்மணி?

English summary
Poonam Pandey who had ages ago made claims to strip if the Indian cricket team won? Well, she's back in action, and this time, she's doing the exact same thing. You know, just so there are no surprises!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil