ட்விட்டரில் இன்னொரு டிரென்டான 'வீ லவ் விஜய் அண்ணா'

By Siva

சென்னை: ட்விட்டரில் வீ லவ் விஜய் அண்ணா என்பது உலக அளவில் சில மணிநேரம் டிரென்டில் இருந்தது.

ட்விட்டரில் விஜய் ரசிகர்கள் வீ வல் விஜய் அண்ணா என்று போட்டு தங்கள் தளபதியை புகழ்ந்து ட்வீட் செய்தனர். ஏராளமான ரசிகர்கள் ட்வீட் செய்ததால் வீ லவ் விஜய் அண்ணா என்பது ட்விட்டரில் சில மணிநேரம் டிரென்டில் இருந்தது.

விஜய் பற்றி அவரது ரசிகர்கள் எழுதிய ட்வீட்டில் சிலவற்றை பார்ப்போம்

அண்ணா

அண்ணா

எல்லோரும் ஹீரோவாகலாம். ஆனால் அனைவராலும் அண்ணன் ஆக முடியாது. வீ லவ் விஜய் அண்ணா என்று விஜே ஃபேன் என்பவர் ட்வீட் செய்துள்ளார்.

சிரிப்பு போதும்

சிரிப்பு போதும்

விஜய் அண்ணா டயலாக் பேசணும்னு அவசியமே இல்லை, அந்த ஒரு சிரிப்பு சிரிச்சாலே போதும். ஆவ்வ்வ்வ்!!! என்ன க்யூட் ல ♡♥ வீ லவ் விஜய் அண்ணா என்று ஸ்ரீஜா என்பவர் தெரிவித்துள்ளார்.

உடன் பிறப்புகள்

உடன் பிறப்புகள்

விஜய் ஒரு எளிமையான மனிதர். அவர் தனது ரசிகர், ரசிகைகளை தனது உடன்பிறப்புகளாகவே பார்க்கிறார். வீ லவ் விஜய் அண்ணா. உங்கள் ரசிகையாக இருப்பதில் பெருமை என்று தனா ரெட்டி தெரிவித்துள்ளார்.

உலக அதிசயம்

உலக அதிசயம்

என்னைப் பொருத்த வரை விஜய் அண்ணா தான் முதல் அதிசயம். உலக அதிசயங்கள் அப்புறம் தான் என்று மணிகன்டன் என்பவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X