twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என் இதயம் நொறுங்குகிறது, இதை உடனே நிறுத்தணும்: வேதனையில் ஏமி ஜாக்சன்

    By Siva
    |

    Recommended Video

    என் இதயம் நொறுங்குகிறது, இதை உடனே நிறுத்தணும்: வேதனையில் ஏமி ஜாக்சன்- வீடியோ

    சென்னை: என் இதயமே நொறுங்குகிறது என்று மிகுந்த வேதனையுடன் ட்வீட் போட்டுள்ளார் நடிகை ஏமி ஜாக்சன்.

    ஷங்கரின் 2.0 படத்தில் நடித்து முடித்த ஏமி ஜாக்சன் அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்து வருகிறார். 2018ம் ஆண்டு ஹாலிவுட்டில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார்.

    இந்நிலையில் அவர் ட்விட்டரில் தனது வேதனையை தெரிவித்துள்ளார்.

    வேதனை

    இந்த உலகம் ஏன் போராட்டம் செய்யவில்லை. லிபியாவில் தற்போது அடிமைத்தனம் நடந்து வருகிறது. அதுவும் 2017ம் ஆண்டு. என் இதயம் நொறுங்குகிறது. எந்த இனமும் மற்ற இனத்தை விட பெரிது அல்ல. தயவு செய்து இந்த தகவலை பரப்பி அந்த மக்களுக்கு உதவுங்கள். இதை உடனே நிறுத்த வேண்டும் என்று ட்வீட்டியுள்ளார்.

    அடிமை

    அடிமை

    அடிமைத்தனம் பற்றி ஏமி ஜாக்சன் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்க்கவே கொடூரமாக உள்ளது. லிபியாவில் மக்கள் இவ்வளவு கஷ்ட்பபடுகிறார்களா என்று கவலை அடையச் செய்கிறது.

    நடவடிக்கை

    ஏமி ஜாக்சன் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ஒருவர் ஐ. நா. அமைப்பு இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    கோரிக்கை

    லிபியாவில் கஷ்டப்படும் அவர்களை தயவு செய்து காப்பாற்றுங்கள் என்று நெட்டிசன்கள் ஐ. நா. மனித உரிமை ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    English summary
    Actress Amy Jackson tweeted that, 'Why is the world not in uproar!?! SLAVERY is happening in Libya, RIGHT NOW. In 2017!! My heart is breaking - no race is superior to another. I beg you to spread the word and help these people. We must stop this!'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X