18+: 'அதில்' ஆர்வமில்லாத மனைவி.. அதகளப்படுத்தும் கணவன்.. தீயாய் பரவும் வெப் சீரிஸ் ஹாட் சீன்!

சென்னை: ஆர்வமில்லாத மனைவியுடன் கணவர் ஆசையை தீர்த்துக்கொள்ளும் வெப் சீரிஸின் ஹாட் காட்சி ஒன்று வைரலாகி வருகிறது.

இந்தி மொழியில்தான் வெப் சீரிஸ்கள் தயாரிக்கப்பட்டன. அவற்றுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து மற்ற மொழியிலும் வெப் சீரிஸ்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

பல மொழியிலும் உருவாகும் வெப் சீரிஸ்கள் காமத்திற்கு மட்டுமே முன்னுரிமை அளித்து வருகிறது. என்னதான், த்ரில்லர், ஆக்ஷன், காதல் என்று இருந்தாலும் பாலியல் உறவு காட்சிகள் கட்டாயம் இடம் பெற்று விடுகிறது.

படுக்கையறை காட்சிகள்

படுக்கையறை காட்சிகள்

வெப் சீரிஸ்களை பொருத்தவரை லிப் லாக், டாப்லெஸ் என்பதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது. படுக்கையறை காட்சிகள் மட்டுமே அவர்களுக்கு அடல்ட் காட்சிகளாக தெரிகிறது. இதனால் ஒவ்வொரு வெப் சீரிஸின் ஒவ்வொரு எபிசோடிலும் படுக்கையறை காட்சிகளுக்கு பஞ்சமில்லாமல் உள்ளுது.

எல்லை மீறுவது

எல்லை மீறுவது

சென்சார் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக எந்த எல்லைக்கும் செல்கின்றனர் வெப் சீரிஸ் இயக்குநர்கள். பெரும்பாலும் கணவரிடம் ஆசையை தீர்த்துக்கொள்ள முடியாத பெண்கள் கள்ளக்காதலருடன் உல்லாசம் அனுபவிப்பது, இளம் காதல் ஜோடிகள் எல்லை மீறுவது போன்ற காட்சிகளே அதிகம் இருக்கும்.

ஆர்மில்லா மனைவி

ஆர்மில்லா மனைவி

இதுபோன்ற காட்சிகளே சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாகும். அந்த வகையில் இன்று வைரலாகும் காட்சி வித்தியாசமாக உள்ளது. அதாவது படுக்கையில் ஆர்வமே இல்லாமல் உள்ளார் ஒரு மனைவி. ஆனால் ஆசையுடன் வரும் கணவர், மனைவியை பற்றி எதையும் யோசிக்காமல் அவரது ஆடைகளை களைத்து ஆசையை தீர்த்து கொள்கிறார்.

மனைவி கண்ணீர்

மனைவி கண்ணீர்

கணவர் ஒரு பக்கம் மகிழ்ச்சியை அனுபவிக்க மனைவி கண்ணீருடன் கலங்கி தவிக்கிறார். இந்தக் காட்சிதான் தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், இதுவும் ரசிக்கும்படியாகதான் உள்ளது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Recommended Video

ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸில் முன்னழகை காட்டி அட்வைஸ் செய்த பூனம் பாண்டே!
வேறு ஏதாவது அஃபையரா?

வேறு ஏதாவது அஃபையரா?

சில நெட்டிசன்கள் ஏன் அந்த மனைவிக்கு தனது கணவரை பிடிக்கவில்லையா? அல்லது அவர் ஓரினச்சேர்க்கையாளரா? அல்லது வேறு ஏதேனும் அஃபையர் உள்ளதா என கேட்டு வருகின்றனர். மேலும் இந்த வெப் சீரிஸின் பெயர் என்ன என்றும் கேட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X