இந்திய அளவில் ட்ரென்ட்டாகும் #WeStandWithSanthanam ஹேஷ்டேக்... தெறிக்கும் டிவிட்டர்!

சந்தானத்தின் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'சபாபதி'. அறிமுக டைரக்டர் ஸ்ரீனிவாசராவ் இயக்கி உள்ளார். சபாபதி திரைப்படம் நவம்பர் 19-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Recommended Video

Santhanam Speech About Jaibhim | சூர்யாவுக்கு சந்தானம் அறிவுரை, Suriya

இந்த படத்தின் பிரஸ்மீட் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. அப்போது 'ஜெய்பீம்' சர்ச்சை குறித்து சந்தானத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

தாழ்த்தி பேசக்கூடாது..

தாழ்த்தி பேசக்கூடாது..

இதற்கு பதிலளித்த சந்தானம், யாரை வேண்டுமானாலும் உயர்த்தி பேசலாம், ஆனால் தாழ்த்திப் பேசக் கூடாது. இளைஞர் சமூகத்திற்கு நல்ல சினிமாவைத் தர வேண்டும். 2 மணிநேரம் சாதி, மதம், இனம் என அனைத்தையும் மறந்து தியேட்டரில் உட்கார்ந்து மக்கள் படம் பார்க்கிறார்கள். எனில் அதற்கான படமாக இருக்க வேண்டும் என்றார்.

சந்தானத்துக்கு ஆதரவு

சந்தானத்துக்கு ஆதரவு

சந்தானத்தின் இந்த கருத்துக்கு சூர்யா ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் சந்தானத்துக்கு எதிராக ஹேஷ்டேக்குகளும் ட்ரெண்ட் செய்யப்பட்டன. இந்நிலையில் சந்தானம் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக #WeStandWithSanthanam என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

சந்தானம் எப்பவுமே கெத்துதான்

சந்தானம் எப்பவுமே கெத்துதான்

இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் டாப்பில் உள்ளது. பலரும் சந்தானம் பேசியதில் எந்த தவறும் இல்லை என பதிவிட்டு வருகின்றனர். சந்தானத்துக்கு ஆதரவாக பதிவிட்டுள்ள இந்த ரசிகர், எப்படி சாதிவெறியை தூண்ட பாக்கறீங்களா எங்கள் சந்தானம் எப்பவுமே கெத்துதான் என பதிவிட்டுள்ளார்.

உண்மையாகவே உயர்ந்த மனிதர்

உண்மையாகவே உயர்ந்த மனிதர்

மற்றொரு நெட்டிசனான இவர், தன்மனதில் தோன்றிய நியாயமான எண்ணத்தை துணிந்து கூறிய சந்தானம் உண்மையாகவே உயர்ந்த மனிதர் என #WeStandWithSanthanam ஹேஷ்டேக்கோடு நடிகர் சந்தானத்துக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.

புரட்சி போராளிகள்

புரட்சி போராளிகள்


மற்றொரு ரசிகரான இவர், யாரையும் தாழ்த்திப் பேசாதீங்க என்று சொன்னால் ஜாதிவெறி... தவறே செய்யாத சமூகத்தை குற்றவாளியாக சொன்னா அது சமூக நீதி புரட்சி போராளிகள்.. என நடிகர் சந்தானத்துக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X