பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுக்க நடந்தது என்ன? இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுக்க நடந்த இன்ட்ரஸ்ட்டிங் சம்பவங்களை ஒரு ரவுண்டு அப்பாக கொடுத்துள்ளார் பிகே.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சி படு சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. சண்டை சச்சரவு கண்ணீர் காதல் என அத்தனையும் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸில் என்னவெல்லாம் நடந்தது என்பது குறித்து வீடியோவாக வழங்கியுள்ளார் பிகே. அந்த வகையில் நவராத்திரி செலிபிரேஷன், தங்கம் வேட்டை டாஸ்க், டாஸ்க்கில் வெற்றி பெற்ற டீம் உள்ளிட்டவை குறித்த தகவல்களை கூறியுள்ளார் பிகே.
இதேபோல் ஒரு குழந்தைக்கு தாயான போதும் பிக்பாஸ் வீட்டில் ஓவர் கிளாமர் காட்டும் சம்யுக்தா, அர்ச்சனா மற்றும் பாலாஜி இடையேயான சண்டை மற்றும் சமாதானம் குறித்த தகவல்களை வழங்கியுள்ளார்.
மேலும் அனிதா சம்பத் பிக்பாஸ் வீட்டில் கதறியது குறித்தும் தெலுங்கு பிக்பாஸில் கடந்த வாரம் இறுதியில் சமந்தா பங்கேற்றது குறித்த தகவல்களை கூறியுள்ளார் பிகே.


Click it and Unblock the Notifications











